12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (18:07 IST)
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியான நிலையில் நாளை 12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களையும் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 31ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் http://www.dge.tn.gov.in அஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவ. 2 முதல் நவ 4 வரை சிஇஓ அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments