Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1189 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்று நாம‌க்க‌ல் மாண‌வி முத‌லிட‌ம்

Webdunia
செவ்வாய், 22 மே 2012 (13:41 IST)
FILE
பிள‌ஸ ் 2 பொது‌த்தே‌ர்‌வி‌ல ் நாம‌க்க‌‌ல்ல ை சே‌ர்‌ந் த மாண‌வ ி சு‌ஷ்‌மித ா மா‌நி ல அ‌ள‌வி‌ல ் முத‌லிட‌த்த ை ‌‌ பிடி‌த்து‌ள்ளா‌ர ். இத ே மாவ‌ட்ட‌த்த ை சே‌ர்‌ந் த மாண வ - மா‌ண‌விக‌ள ் இர‌ண்ட ு, மூ‌ன்றா‌ம ் இட‌த்த ை ‌ பிடி‌த்து‌ள்ளன‌ர ்.

நாமக்கல ் எஸ ். க ே. வ ி மேல்நிலைப்பள்ள ி மாணவ ி சுஷ்மித ா 1200 க்க ு 1189 மதிப்பெண்கள ் எடுத்த ு மாநிலத்திலேய ே முதலிடம ் பெற்றுள்ளார ்.

இயற்பியல ், வேதியியல ், உயிரியல ், கணி த பாடங்களில ் இவர ் 200 க்க ு 200 மதிப்பெண ் பெற்றுள்ளார ்.

FILE
இரண்டாவத ு இடத்த ை நாமக்கல ் மாணவர்கள ் கார்த்திக ா, அசோக்குமார ், மணிகண்டன ் ஆகியோர ் பெற்றுள்ளனர ். இவர்கள ் மூவரும ் ஆயிரத்த ு 188 மதிப்பெண்கள ் பெற்றுள்ளனர ்.

இவர்களில ் கார்த்திக ா நாமக்கல ் எஸ ் க ே வ ி மேல்நிலைப்பள்ள ி மாணவ ி. அசோக்குமார ் நாமக்கல ் கிரீன்பார்க ் மேல்நிலைப ் பள்ளியைச ் சேர்ந்தவர ்.

FILE
மணிகண்டன ் நாமக்கல ் விவேகானந்த ா மேல்நிலைப்பள்ளியைச ் சேர்ந் த மாணவராவார ். 3 வத ு இடத்த ை மகேஸ்வர ி, பிரப ா சங்கர ி ஆகி ய இரண்ட ு மாணவிகள ் பகிர்ந்த ு கொண்டுள்ளனர ். இவர்கள ் இருவரும ் 1187 மதிப்பெண்கள ் பெற்றுள்ளனர ்.

இவர்களில ் மகேஸ்வர ி திருச்செங்கோட ு வித்ய ா விகாஸ ் மேல்நிலைப்பள்ள ி மாணவ ி. , பிரப ா சங்கர ி நாமக்கல ் எஸ ். க ே. வ ி மேல்நிலைப்பள்ளிய ை சேர்ந்தவர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments