Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (02:02 IST)
பத்தாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பாணம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டி (24), கட்டிடத் தொழிலாளி. இவர் சக தொழிலாளியின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு பாண்டி குளிர்பானம் கொடுத்துள்ளார்.
 
அதனை குடித்த மாணவி அங்கேயே மயங்கி விட்டார். அதன் பின்னர் அவரை பாண்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண் விழித்த மாணவி தனது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அழுது கொண்டே பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டியை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்