Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு தேர்வு: சிவகெங்கை மாவட்டம் முதலிடம்

Webdunia
புதன், 23 மே 2018 (09:24 IST)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகெங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 98.5% தேர்ச்சு பெற்றுள்ளனர். 98.38% தேர்ச்சி பெற்று ஈரோடு 2ஆம் இடத்தையும், 98.26% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் குமரி, நெல்லை, தூத்துகுடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 97%க்கும் மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் வரும் ஜூன் 28ஆம் தேதி மறு தேர்வு எழுதலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் இந்த தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விபரம்
 
மொழிப்பாடம்: 96.42%
ஆங்கிலம்: 96.50%
கணிதம்: 96.18%
அறிவியல்: 98.47
சமூக அறிவியல்: 96.75

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments