Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 இலங்கை தமிழ் மாணவ‌ர்களுக்கு ரூ.20.98 ல‌ட்ச‌ம் கல்வி உதவித் தொகை

Webdunia
சனி, 24 மார்ச் 2012 (15:37 IST)
WD
தமிழகத்தில ் உள் ள இலங்க ை அகதிகள ் முகாமில ் தங்கியிருந்த ு கல்வ ி பயிலும் 1000 மாண வ, மாணவியருக்க ு ர ூ.20 ல‌ட்ச‌த்து 98 ஆயிரம ் கல்வ ி உதவித ் தொக ை வழங்க ி முதலமைச்சர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார ்.

இத ு தொட‌ர்பாக தமிழ க அரசு இ‌ன்று வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ், தமிழ்நாட்டிலுள் ள அகதிகள ் முகாம்களிலிருந்த ு கல்லூரிகளில ் உயர்கல்வ ி மேற்கொள்ளும ் இலங்கைத ் தமிழ ் அகதிகள ் குடும் ப மாண வ மாணவியருக்க ு, ஆண்ட ு ஒன்றுக்க ு இளங்கல ை பயிலுவோருக்க ு 1200 ரூபாயும ்,

இளம ் அறிவியல ் பயிலுவோருக்க ு 1250 ரூபாயும ், முதுகல ை பயிலுவோருக்க ு 1330 ரூபாயும ், முதுகல ை அறிவியல ் பயிலுவோருக்க ு 1650 ரூபாயும ், தொழில்நுட் ப கல்வ ி பயிலுவோருக்க ு 850 ரூபாயும ், பொறியியல ் பயிலுவோருக்க ு 2750 ரூபாயும ், மருத்துவம ் பயிலுவோருக்க ு 4700 ரூபாயும ், கால்நட ை மருத்துவம ் பயிலுவோருக்க ு 1400 ரூபாயும ், சட்டம ் பயிலுவோருக்க ு 860 ரூபாயும ், வேளாண்ம ை அறிவியல ் பயிலுவோருக்க ு 2850 ரூபாயும ், ஊக்கத ் தொகையா க வழங் க தமிழ க முதலமைச்சர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார ்.

இதன ் மூலம ், 1000 இலங்க ை தமிழர ் அகத ி மாண வ மாணவியர ் பயன்பெறுவர ். இதற்கா க அரசுக்க ு 20 லட்சத்த ு 98 ஆயிரம ் ரூபாய ் செலவ ு ஏற்படும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments