Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1000 இலங்கை தமிழ் மாணவ‌ர்களுக்கு ரூ.20.98 ல‌ட்ச‌ம் கல்வி உதவித் தொகை

1000 இலங்கை தமிழ் மாணவ‌ர்களுக்கு ரூ.20.98 ல‌ட்ச‌ம் கல்வி உதவித் தொகை
, சனி, 24 மார்ச் 2012 (15:37 IST)
WD
தமிழகத்திலஉள்இலங்கஅகதிகளமுகாமிலதங்கியிருந்தகல்வி பயிலும் 1000 மாணவ, மாணவியருக்கு ரூ.20 ல‌ட்ச‌த்து 98 ஆயிரமகல்வி உதவிததொகவழங்கி முதலமைச்சரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

இததொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்திககுறிப்பில், தமிழ்நாட்டிலுள்அகதிகளமுகாம்களிலிருந்தகல்லூரிகளிலஉயர்கல்வி மேற்கொள்ளுமஇலங்கைததமிழஅகதிகளகுடும்மாணமாணவியருக்கு, ஆண்டஒன்றுக்கஇளங்கலபயிலுவோருக்கு 1200 ரூபாயும்,

இளமஅறிவியலபயிலுவோருக்கு 1250 ரூபாயும், முதுகலபயிலுவோருக்கு 1330 ரூபாயும், முதுகலஅறிவியலபயிலுவோருக்கு 1650 ரூபாயும், தொழில்நுட்கல்வி பயிலுவோருக்கு 850 ரூபாயும், பொறியியலபயிலுவோருக்கு 2750 ரூபாயும், மருத்துவமபயிலுவோருக்கு 4700 ரூபாயும், கால்நடமருத்துவமபயிலுவோருக்கு 1400 ரூபாயும், சட்டமபயிலுவோருக்கு 860 ரூபாயும், வேளாண்மஅறிவியலபயிலுவோருக்கு 2850 ரூபாயும், ஊக்கததொகையாவழங்தமிழமுதலமைச்சரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

இதனமூலம், 1000 இலங்கதமிழரஅகதி மாணமாணவியரபயன்பெறுவர். இதற்காஅரசுக்கு 20 லட்சத்து 98 ஆயிரமரூபாயசெலவஏற்படும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil