Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மழை: எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (13:32 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
ஆம், தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை வேகமாறுபாட்டால் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராமநாதபுரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாகவும், காலையில் பனிமூட்டத்துடனும் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments