10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (14:04 IST)
10,11, 12ஆம்  வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 
 
10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மேற்கண்ட தேதிகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அடுத்த கட்டுரையில்
Show comments