Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது சு‌ற்று பே‌ச்சு‌ம் தோ‌ல்‌வி - எ‌ன்.எ‌ல்.‌சி. ‌ஸ்டிரை‌க் இ‌ன்று 29வது நா‌ள்

Webdunia
சனி, 19 மே 2012 (09:55 IST)
என ். எல ். ச ி. யில ் நடைபெற்ற ு வரும ் வேலைநிறுத்தப ் போராட்டத்த ை முடிவுக்குக ் கொண்ட ு வரும ் முயற்சியா க சென்னையில் நடைபெற் ற 10 வத ு சுற்றுப ் பேச்சுவார்த்தையும ் தோல்வியில ் முடிந் ததா‌ல் இ‌ன்று 29வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌கி றத ு.

பண ி நிரந்தரம ் உள்ளிட் ட கோரிக்கைகள ை முன ் வைத்த ு, என ். எல ். ச ி. ஒப்பந்தத் த தொழிலாளர்கள ் வேலைநிறுத்தப ் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

வேலைநிறுத்தப ் போராட்டத்த ை முடிவுக்குக ் கொண்ட ு வரும ் முயற்சியா க சென்னையில் நே‌ற்று நடைபெற் ற 10 வத ு சுற்றுப ் பேச்சுவார்த்தையும ் தோல்வியில ் முடிந் தது.

தொழிற்சங்கங்கள ் முன ் வைத் த ஒப்பந்தத ் தொழிலாளர்கள ை பண ி நிரந்தரம ் செய் ய வேண்டும ், ச ம வேலைக்க ு ச ம ஊதியம ் உள்ளிட் ட கோரிக்கைகள ை ஏற் க நிர்வாகத ் தரப்பில ் முன ் வரவில்ல ை. இதனைத ் தொடர்ந்த ு பேச்சுவார்த்தைத ் தோல்வியில ் முடிந்ததா க தொழிலாளர்கள ் தெரிவித்தனர ்.

சென்னையில ் மத்தி ய மண்ட ல தொழிலாளர ் ந ல ஆணையர ் முன்னிலையில ் நடைபெற் ற இந் த பேச்சுவார்த்தையில ் நிர்வாகம ் தரப்பில ் 2 பொத ு மேலாளர்களும ், 8 தொழிற்சங் க பிரதிநிதிகளும ் கலந்த ு கொண்டனர ்.

இத‌னிடையே ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்களு‌க்கு ஆதரவாக ‌நிர‌ந்தர ஊ‌ழிய‌ர்களு‌ம் போரா‌ட்ட‌த்‌தி‌ல் கு‌தி‌த்து‌ள்ளன‌ர். எ‌ன்.எ‌ல்.‌சி முதலாவது சுர‌ங்க‌ம் மு‌ன்பு இ‌ன்று ‌நிர‌ந்தர தொ‌‌‌ழிலாள‌ர்க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுபட உ‌ள்ளன‌ர். அச‌ம்பா‌வித‌ம் எது‌ம் ‌நிகழாம‌ல் இரு‌க்க காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments