Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகு‌ப்பு, ‌பிள‌ஸ் 2 மாணவ‌ர்க‌ள் 53 பேரு‌க்கு மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் ப‌ரிசு

Webdunia
சனி, 4 ஜூலை 2009 (13:40 IST)
நகராட்ச ி, மாநகராட்ச ி பள்ளிகளில ் 10 ஆ‌ம் வகு‌ப்பு, 12 ஆம ் வகுப்ப ு தேர்வுகளில ் அதி க மதிப்பெண ் பெற் ற 53 மாண வ, மாணவிகளுக்க ு துண ை முதலமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் பரிசுகள ை வழங்கி பாரா‌ட்டு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நகராட்ச ி, மாநகராட்ச ி பள்ளிகளில ் பயிலும ் மாண வ, மாணவியர ை பாராட்ட ி ஊக்குவிக்கும ் வகையில ் 2007-08 ஆம ் ஆண்ட ு சட் ட‌ப்பேரவ ையில ் உள்ளாட்சித ் துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் நகராட்ச ி, மாநகராட்ச ி பள்ளிகளில ் 10ஆ‌ம் வகு‌ப்பு, 12 ஆம ் வகுப்ப ு தேர்வுகளில ் முதலாவதா க வரும ் 25 மாண வ, மாணவிகளுக்க ு பரிசுத ் தொகையா க ர ூ. 10,000 மும ், பாராட்ட ு பத்திரமும ் வழங்கவும ், மேலும ் அவர்களுள ் பொருளாதாரத்தில ் பின்தங்கி ய மாணவர்களுக்க ு பட்டப்படிப்ப ு மேற்கொள் ள உதவித்தொகையும ் வழங்கப்படும ் என்ற ு அறிவித்தார ்.

பரிசுத ் தொகையும ், உதவித ் தொகையும ் வழங் க ஏதுவா க நகராட்ச ி, மாநகராட்சிகளின ் கல்வ ி நிதியிலிருந்த ு ர ூ.2.53 கோடியும ், அரச ு மானியமா க ர ூ.2 கோடியும ், பங்களிப்ப ு செய்யப்பட்ட ு நகராட்ச ி, மாநகராட்ச ி பள்ள ி மாணவர ் கல்வ ி உதவ ி நித ி என் ற பெயரில ் பொத ு நித ி ஒன்ற ு உருவாக்கப்பட்ட ு அந் த நித ி, அரச ு நித ி நிறுவனமா ன டுபிட்கோவிடம ் ஒப்படைக்கப்பட்டத ு.

இந் த நிதியின ் மூலம ் கிடைக்கும ் வட்டிய ை பயன்படுத்த ி மாண வ, மாணவிகளுக்கா ன பரிசுத ் தொகையும ், கல்வ ி உதவித ் தொகையும ் வழங்கப்பட்ட ு வருகின்ற ன. இந் த திட்டத்தின ் மூலம ் 2007-08 ஆம ் ஆண்டில ் முதன ் முதலில ் 10 ஆம ் வகுப்ப ு தேர்வில ் இடம ் பெற் ற 25 மாண வ, மாணவியருக்கும ் 12 ஆம ் வகுப்ப ு தேர்வில ் முதலிடம ் பெற் ற 25 மாண வ, மாணவியருக்கும ் பரிசுத ் தொகையும ், பாராட்ட ு சான்றிதழும ் வழங்கப்பட்ட ன.

இத ே போ ல 2008-09 ஆம ் ஆண்டில ் 10ஆ‌ம் வகு‌ப்பு, 12 ஆம ் வகுப்ப ு தேர்வுகளில ் முதலாவதா க வந் த தல ா 25 நகராட்ச ி, மாநகராட்ச ி பள்ள ி மாணவர்களுக்க ு தல ா 10 ஆயிரம ் ரூபாயும ், பரிசுத ் தொகையையும ், பாராட்ட ு சான்றிதழ்களையும ் துண ை முதலமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் இன்ற ு தலைமைச்செயலகத்தில ் வழங்கினார ். மேலும ் 3 மாணவர்களுக்க ு கல்வ ி உதவித்தொகையையும் வழங்கினார ்.

இந் த நிகழ்ச்சியில ் சென்ன ை மாநக ர மேயர ் ம ா. சுப்பிரமணியன ், கோவ ை மேயர ் ஆர ். வெங்கடாசலம ், மதுர ை மேயர ் தேன்மொழ ி கோபிநாதன ், திருப்பூர ் மேயர ் செல்வராஜ ், நகராட்ச ி நிர்வாகம ் மற்றும ் குடிநீர ் வழங்கல ் துற ை செயலர ் நிரஞ்சன ் மார்ட ி, நகராட்ச ி நிர்வா க இயக்குனர ் ப. செந்தில்குமார ் ஆகியோர ் உடனிருந்தனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments