Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 தேர்வு முடிவுகள் இ‌ன்று வெ‌ன்து‌னியா‌வி‌ல் வெ‌‌‌ளி‌யீடு

Webdunia
செவ்வாய், 22 மே 2012 (08:39 IST)
தமிழகத்தில ் பிளஸ ் 2 தேர்வ ு முடிவுகள ் இ‌ன்று கால ை 11 மணிக்க ு அரச ு தேர்வுத்துற ை வெள ி‌‌யிடு‌கிறத ு. த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் இணையத‌த்‌திலு‌ம் +2 தே‌ர்வு முடிவுக‌ளை மாணவ‌ர்க‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌‌ம்.

கடந் த மார்ச ் 8 ஆ‌ம ் தேத ி தொடங்க ி 30 ஆ‌ம ் தேத ி வர ை நட‌ந் த ‌ பிள‌ஸ ் 2 தே‌ர்வ ை தமிழ‌ம ், புதுச்சேரியில ் 8 லட்சத்த ு 22 ஆயிரம ் மாண வ- மாணவிகள ் தேர்வ ு எழுதினர ்.

இவர்களில ் 3 லட்சத்த ு 53 ஆயிரத்த ு 6 பேர ் மாணவர்கள ். 4 லட்சத்த ு 7 ஆயிரத்த ு 969 பேர ் மாணவிகள ். பள்ள ி மாண வ- மாணவிகள ை தவி ர 61,319 பேர ் தனித்தேர்வர்களா க தேர்வ ு எழுதின‌ர ்.

இ‌ந்த தே‌ர்வு முடிவுக‌ள் tnresults.nic.in, dge1tn.nic.in, dge2tn.nic.in, dge3tn.nic.in, www.tnpubliclibraries.gov.i n உள்ளிட் ட இணையதளங்களில ் வெளியிடப்பட ு‌கிறத ு.

" வெ‌ப்து‌னியா'‌வ ின ் tamil.webdunia.co m என் ற இணையதளத்தில ் மாணவர்கள ் முடிவுகளைத ் தெரிந்துகொள்ளலாம ். இத‌ற்கான ‌வி‌ரிவான ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments