Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தானே' புய‌ல் ‌நிவாரண ‌நி‌தி‌க்கு ரூ.15 ல‌ட்ச‌ம் வழ‌ங்‌கினா‌ர் கம‌ல்ஹாச‌ன்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (10:21 IST)
' தானே' புய‌ல் ‌நிவாரண ‌நி‌தி‌க்கு 15 ல‌ட்ச ரூ‌பா‌ய்‌க்கான காசோலையை முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌விட‌ம் நடிக‌ர் கம‌‌ல்ஹாச‌ன் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து கம‌ல்ஹாச‌ன் இ‌ந்த ‌நி‌தியை வழ‌ங்‌கினா‌ர்.

ஏ‌ற்கனவே 'தானே' புய‌ல் ‌நிவாரண ‌நி‌தி‌க்கு சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌‌ர் ர‌‌ஜி‌னிகா‌ந்‌த் ரூ.10 ல‌‌ட்ச‌ம் வழ‌‌ங்‌கினா‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments