Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இ‌ந்‌தியா ஆத‌ரி‌ப்பதா‌ல் ஒ‌ன்று‌மி‌ல்லை'

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2012 (11:54 IST)
அமெரிக்கத ் தீர்மானத்த ை இந்திய ா ஆதரிக் க முன ் வந்திருப்பதில ் வரவேற் க ஒன்றுமில்ல ை என்ற ு தமிழ்த ் தேசப ் பொதுவுடமைக ் கட்சி தலைவர ் மணியரசன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அறிக்கையில ், இலங்கையில ் நடைபெற் ற போர்க்குற்றங்கள ் மீத ு விசாரண ை நடத் த சர்வதே ச விசாரணைக ் குழுவ ை ஐ. ந ா. நியமிக் க வேண்டும ் என் ற திருத்தத்தோட ு அமெரிக் க தீர்மானத்த ை இந்திய ா ஆதரிக்கும ் என்ற ு பிரதமர ் கூறியிருந்தால ், அத ை வரவேற்றிருக்கலாம ்.

அமெரிக் க தீர்மானத்தில ் ராஜபக் ச குழுவினர ் மீத ு பன்னாட்டுக ் குற்றவியல ் விசாரண ை எதுவும ் கோரவில்ல ை என்றும ், தமிழர ் இனப ் பிரச ் சனைய ை தீர்ப்பதற்கா ன தொடக் க நில ை முயற்ச ி எதுவும ் இந் த தீர்மானத்தில ் இல்ல ை.

மனி த உரிம ை விசாரண ை மற்றும ் நடவடிக்கைகளில ் ஐ. ந ா. மனி த உரிம ை ஆணையரின ் அறிவுரைகள ை இலங்க ை பெற்றுக ் கொள் ள வேண்டும ் என்ற ு கேட்டுக்கொள்ளும ் தீர்மா ன வாசகம ் கூ ட நீக்கப்பட்ட ு விட்டதா க தெரிகிறத ு.

அமெரிக்க ா முன்வைத்துள் ள இந் த தீர்மானத்த ை இன்னும ் பலவீனப்படுத்தி ய பிறக ே ஆதரிக்கப ் போவதா க இந்திய ா முடிவெடுத்துள்ளத ு. இதனால ் ஈழத்தமிழர்களுக்க ு சிற ு நியாயமும ் கிடைத்துவிடப ் போவதில்ல ை என்ற ு மணியரசன ் தெரிவித்துள்ளார ்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments