Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌51 நா‌ள் சிறை வா‌‌ழ்‌க்கையை க‌ழி‌த்து வ‌ெ‌ளியே வ‌ந்தா‌ர் வீரபாண்டி ஆறுமுகம்

‌51 நா‌ள் சிறை வா‌‌ழ்‌க்கையை க‌ழி‌த்து வ‌ெ‌ளியே வ‌ந்தா‌ர் வீரபாண்டி ஆறுமுகம்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (14:48 IST)
நிஅப‌க‌ரி‌ப்பவழ‌க்‌கி‌‌ல் ‌கைதா‌கி ‌திரு‌ச்‌சி சிறை‌‌‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்ட ‌ி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ர் ‌‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், 51 நா‌ள் ‌சிறைவாச‌த்து‌க்கு ‌பிறகு இ‌ன்று ஜா‌மீ‌னி‌ல் ‌விடுதலையானா‌ர்.

நிஅபக‌ரி‌ப்பவழ‌க்‌கி‌லகட‌ந்ஜூலை 31ஆ‌‌‌மதே‌தி ி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகமகைதசெய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌மதிருச்சி ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இ‌ந்வழ‌க்‌கி‌லஅவரு‌க்கசெ‌ன்னஉய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌ஜா‌மீ‌னவழ‌ங்‌கியது. இதை‌ததொட‌ர்‌‌ந்து ‌‌விடுதலையா‌வி வெ‌ளியவருவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌த்கட‌ந்த‌ மாத‌ம் 5ஆ‌மதே‌தி ‌மீ‌ண்டு‌மஒரு ‌நிஅபக‌ரி‌ப்பதொட‌ர்பாக ‌‌வீரபா‌ண்டி ஆறுமுக‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்து ‌பிணகே‌ட்டசென்னஉயர்நீதி மன்றத்தில் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌மஜாமீனகேட்டமனசெய்தா‌ர். இதமனுவை ‌விசா‌ரி‌த்நீதிபதி ி.சுதந்திரம், வீரபாண்டி ஆறுமுகத்திற்கநிபந்தனஜாமீனவழ‌‌ங்‌‌கினா‌ர்.

இதையடுத்து ‌திரு‌ச்‌சி சிறையிலஇருந்தஇன்று ‌‌‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் விடுதலசெய்யப்பட்டார். சிறையிலஇருந்தவெளியவந்அவரசிறைவாசலிலி.ு.க.வினரும், உறவினர்களுமவரவேற்றனர்.

சென்னஉயரநீதிமன்ற‌மஉ‌த்தரவுபடி பூக்கடகாவ‌லநிலையத்தில் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌தினமு‌மகையெழுத்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil