Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌விவசா‌யிக‌ளு‌க்கு கோழி பண்ணை - ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (17:02 IST)
விவசாயி க‌ளி‌ன் தகுதிக்கேற் ப 1000 முதல ் 5000 கறிக ் கோழிகள ் கொண் ட பண்ணைகள ் அமைத்துக ் கொள்வதற்கா க 20 கோடிய ே 31 லட்சத்த ு 40 ஆயிரம ் ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்த ு மு த‌ல்வ‌ர் ஜெயல‌லிதா உத்தரவிட்டுள்ளார ்.

இத ு தொட‌ர்பாக தமிழ க அரச ு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திக ் குறிப்பில ், கிராமப்பு ற மக்களின ் நன்மைக்கா க, அவர்களின ் இருப்பிடங்களுக்க ு அருகிலேய ே தரமா ன மருத்து வ சேவ ை வழங்கும ் நோக்கத்துடன ் நடப்ப ு ஆண்டில ் மேலும ் 20 புதி ய கால்நட ை மருந்தகங்கள ் 6 கோட ி ரூபாய ் செலவில ் ஏற்படுத்தி ட மு த‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார ்.

கால்நட ை பராமரிப்புத ் தொழிலுக்க ு அடுத் த முக்கியத ் தொழிலா க விளங்கும ் கோழ ி வளர்ப்புத ் தொழில ை ஊக்கப்படுத்தும ் வகையில ் தமிழகத்தின ் விழுப்புரம ், கடலூர ், அரியலூர ், பெரம்பலூர ் ஆகி ய மாவட்டங்கள ை உள்ளடக்கி ய விழுப்புரம ் மண்டலம ் மற்றும ் திருநெல்வேல ி, தூத்துக்குட ி, விருதுநகர ் ஆகி ய மாவட்டங்கள ை உள்ளடக்கி ய சங்கரன ் கோவில ் மண்டலம ் எ ன இர ு புதி ய கோழ ி பண்ணைத ் தொகுப்ப ு மண்டலங்கள ை உருவாக் க மு த‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார ்.

இதன்பட ி, இந் த மண்டலங்களில ் உள் ள 7 மாவட்டங்களைச ் சார்ந் த விவசாயிகள ் அவர்களின ் சுயவிருப்பம ் மற்றும ் தகுதிக்கேற் ப 1000 முதல ் 5000 கறிக ் கோழிகள ் கொண் ட பண்ணைகள ் அமைத்துக ் கொள்வதற்கா க 20 கோடிய ே 31 லட்சத்த ு 40 ஆயிரம ் ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்த ு முத‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார ். இதன ் மூலம ் ஒவ்வொர ு மாவட்டத்திலும ் சுமார ் 230 பண்ணைகள ் அமைக் க திட்டமிடப்பட்டுள்ளத ு.

திண்டுக்கல ், தர்மபுர ி, காஞ்சிபுரம ், கன்னியாகுமர ி, கரூர ், கிருஷ்ணகிர ி, மதுர ை, நாகப்பட்டினம ், புதுக்கோட்ட ை, ராமநாதபுரம ், சிவகங்க ை, தஞ்சாவூர ், திருவாரூர ், திருவள்ளூர ், திருச்சிராப்பள்ள ி மற்றும ் வேலூர ் ஆகி ய 16 மாவட்டங்களில ் நாட்ட ு கோழ ி வளர்ப்பின ை ஊக்கப்படுத் த, 2 கோடிய ே 4 லட்சம ் ரூபாய ் நித ி ஒதுக்கீட ு செய்த ு மு த‌‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார ். இதன ் மூலம ் ஒவ்வொர ு மாவட்டத்திலும ் குறைந் த பட்சம ் 250 கோழிகள ் கொண் ட 35 பண்ணைகள ் அமைக்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments