Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌விவசா‌யிக‌ளு‌க்கு கோழி பண்ணை - ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு

‌‌விவசா‌யிக‌ளு‌க்கு கோழி பண்ணை - ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு
, வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (17:02 IST)
விவசாயிக‌ளி‌ன் தகுதிக்கேற்ப 1000 முதல் 5000 கறிககோழிகளகொண்பண்ணைகளஅமைத்துககொள்வதற்காக 20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரமரூபாயநிதி ஒதுக்கீடசெய்தமுத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா உத்தரவிட்டுள்ளார்.

இததொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திககுறிப்பில், கிராமப்புமக்களினநன்மைக்காக, அவர்களினஇருப்பிடங்களுக்கஅருகிலேயதரமாமருத்துசேவவழங்குமநோக்கத்துடனநடப்பஆண்டிலமேலும் 20 புதிகால்நடமருந்தகங்கள் 6 கோடி ரூபாயசெலவிலஏற்படுத்திமுத‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார்.

கால்நடபராமரிப்புததொழிலுக்கஅடுத்முக்கியததொழிலாவிளங்குமகோழி வளர்ப்புததொழிலஊக்கப்படுத்துமவகையிலதமிழகத்தினவிழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூரஆகிமாவட்டங்களஉள்ளடக்கிவிழுப்புரமமண்டலமமற்றுமதிருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகரஆகிமாவட்டங்களஉள்ளடக்கிசங்கரனகோவிலமண்டலமஇரபுதிகோழி பண்ணைததொகுப்பமண்டலங்களஉருவாக்முத‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்மண்டலங்களிலஉள்ள 7 மாவட்டங்களைசசார்ந்விவசாயிகளஅவர்களினசுயவிருப்பமமற்றுமதகுதிக்கேற்ப 1000 முதல் 5000 கறிககோழிகளகொண்பண்ணைகளஅமைத்துககொள்வதற்காக 20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரமரூபாயநிதி ஒதுக்கீடசெய்தமுத‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார். இதனமூலமஒவ்வொரமாவட்டத்திலுமசுமார் 230 பண்ணைகளஅமைக்திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றுமவேலூரஆகிய 16 மாவட்டங்களிலநாட்டகோழி வளர்ப்பினஊக்கப்படுத்த, 2 கோடியே 4 லட்சமரூபாயநிதி ஒதுக்கீடசெய்தமுத‌‌ல்வ‌ர் உத்தரவிட்டுள்ளார். இதனமூலமஒவ்வொரமாவட்டத்திலுமகுறைந்பட்சம் 250 கோழிகளகொண்ட 35 பண்ணைகளஅமைக்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil