Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிரபல டா‌‌க்ட‌ர் கமலா செ‌ல்வரா‌ஜ் ‌வீடு, மரு‌த்துவமனை‌யி‌ல் வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌‌ரிக‌ள் சோதனை

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2011 (11:15 IST)
பிரப ல டா‌‌க்ட‌ர ் கமல ா செ‌ல்வரா‌ஜ ் ‌ வீட ு, மரு‌த்த ு வமன ை‌ய ி‌ல ் வருமா ன வ‌ரி‌த்துற ை அ‌திகா‌‌ரிக‌ள ் சோதன ை மே‌‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

மறை‌ந் த நடிக‌ர ் ஜெ‌மி‌னிகணேச‌னி‌ன ் மக‌‌ள ் டா‌‌க்ட‌ர ் கமல ா செ‌ல்வரா‌ஜ ். ‌ பிரப ல டா‌க்டரா ன இவ‌ரத ு ‌‌ வீ‌ட ு, மரு‌த்துவமனைக‌ளி‌ல ் வருமா ன வ‌ரி‌த்துற ை அ‌திகா‌ரிகள‌ ் இ‌ன்ற ு கால ை முத‌ல ் சோதனை‌யி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

செ‌ன்ன ை நு‌ங்க‌ம்பா‌க்க‌‌ம ் ‌ திருமூ‌ர்‌த்‌த ி சாலை‌யி‌ல ் உ‌ள் ள ‌ வீ‌ட்டி‌ல ் 6 கொ‌ண் ட அ‌திகா‌ரிக‌ள ் இ‌ந் த சோதன ை நட‌ந்த ு வரு‌‌கி‌ன்றன‌ர ்.

இதேபோ‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள ‌ இவரத ு ஜ ி.‌‌ ஜ ி. மரு‌த்துவமனை‌யிலு‌ம ் 6 பே‌ர ் கொ‌ண் ட குழ ு சோதனை‌ மே‌ற்கொ‌‌ண்ட ு வரு‌‌கிறத ு.

கால ை 8 ம‌ணி‌க்க ு தொட‌ங்‌கி ய இ‌ந் த சோதன ை த‌ற்போத ு வர ை நட‌ந்த ு வரு‌‌கிறத ு. இ‌ந் த சோதனை‌யி‌‌ன்போத ு டா‌க்ட‌ர ் கமல ா செ‌ல்வரா‌ஜ ் ‌ வீ‌ட்‌டி‌ல ் இ‌ல்ல ை. அவர ை உடனடியா க ‌ வீ‌ட்டி‌ற்க ு வருமாற ு அ‌திகா‌ரிக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர ்.

வருமா ன வ‌ர ி ஏ‌‌ய்‌ப்ப ு எது‌வு‌ம ் செ‌ய்து‌ள்ளார ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு கமல ா செ‌ல்வரா‌ஜி‌யிட‌ம ் வருமா ன வ‌ரி‌த்துற ை அ‌திகா‌‌ரிக‌ள ் ‌ விசாரண ை நட‌த் த உ‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments