Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிரபல சி‌னிமா தயா‌ரி‌ப்பாள‌ர் கே.ஆ‌ர்.‌ஜி. மரண‌ம்

Webdunia
புதன், 20 ஜூன் 2012 (12:30 IST)
FILE
பிரப ல ‌ த‌மி‌ழ ் ‌‌ சி‌னிம ா தயா‌ரி‌ப்பாள‌ர ் க ே. ஆ‌ர ்.‌ ஜ ி. மாரடை‌ப்பா‌ல ் காலமானா‌ர ். அவரு‌க்கு வயது 73.

நடிக‌ர ் ‌ ர‌ஜி‌னிகா‌ந்‌த ் நடி‌த் த ஜா‌ன ி, கம‌ல்ஹாச‌ன ் நட‌த் த ‌ சிவ‌ப்ப ு ரோஜா‌க்க‌ள ் உ‌ள்‌ப ட 75 மே‌ற்ப‌ட் ட பட‌ங்கள ை தயா‌ரி‌‌த்தவ‌ர ் க ே. ராஜகோபா‌ல ் எ‌ன் ற க ே.‌ ஆ‌ர ்.‌‌ ஜ ி. ‌ சி‌னிமா தயா‌ரி‌ப்பாள‌ர ் ச‌ங்க‌த ் தலைவராகவு‌ம ் இரு‌ந்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல் இ‌ன்று க ே. ஆ‌ர ்.‌ ஜ ி.‌ க்க ு ‌ திடீரெ ன நெ‌ஞ்சுவ‌ல ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. உடனடியா க மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்ட ு ச‌ெ‌ல்ல‌ப்ப‌ட் ட க ே. ஆ‌ர ்.‌ ஜ ி., ஏ‌ற்கனவ ே இற‌ந்து‌வி‌ட்டதா க மரு‌த்துவ‌ர்க‌ள ் த‌ெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

தயா‌ரி‌ப்பாள‌ர ் க ே. ஆ‌ர ்.‌ ஜ ி.‌ க்க ு மனை‌வ ி, மக‌‌ள ் உ‌ள்ளன‌ர ். அவரத ு மறைவு‌க்க ு த‌மி‌ழ ் ‌ சி‌னிம ா உலக‌த்‌தின‌ர ் இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

சென்ன ை, த ி. நகர ் பாகீரத ி அம்மாள ் தெருவில ் உள் ள அவரத ு வீட்டில ் உடல ் அஞ்சலிக்கா க வைக்கப்பட்டுள்ளத ு. ரஜினிகாந்த ், க ே. பாலசந்தர ், ஏவ ி எம ் சரவணன ், கலைப்புல ி தாண ு உள்ளிட் ட திர ை பிரபலங்கள ் க ே. ஆர ். ஜ ி உடலுக்க ு அஞ்சல ி செலுத்தினர ்.

அவரத ு இறு‌தி‌ச ் ச‌ட‌ங்க ு இ‌ன்ற ு மாலை 5 ம‌ணி‌க்கு செ‌ன்னை‌யி‌ல ் நடைபெறு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments