Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌‌தி‌மீ‌றி வன‌ப்பகு‌தி‌யி‌ல் க‌ட்டிட‌ம் - ஈஷா, காரு‌ண்யா உ‌ள்பட 15 அமை‌ப்புகளு‌க்கு த‌மிழக அரசு நோ‌ட்டீ‌ஸ்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2013 (12:52 IST)
FILE
FILE
கோவ ை மாவட்டத்தில ் வனப்பகுதியையொட்ட ி விதிமுறைகள ை மீற ி கட்டப்பட்டுள் ள ஈஷா உ‌ள்பட 15 தனியார ் அமைப்புகளுக்க ு ‌விள‌க்க‌ம் கே‌ட்டு தமிழ க அரசின ் நக ர வளர்ச்ச ி திட்டத்துற ை நோட்டீஸ ் அனுப்பியுள்ளத ு.

இத ு தொடர்பா க அத்துறையின ் ஆணையர ், வீட்டுவசத ி மற்றும ் நகர்ப்பு ற வளர்ச்சித்துற ை செயலாளருக்க ு கடிதம ் எழுதியுள்ளதா க தகவல்கள ் வெளியாகியுள்ள ன.

ஈஷ ா யோக ா மையம ், இண்டஸ ் பொறியியல ் கல்லூர ி, தாமர ா ரிசார்ட்ஸ ், சின்மைய ா சர்வதே ச உறைவிடப ் பள்ள ி, மாத ா அமிர்தானந்தாமய ி கல்வ ி நிறுவனம ் ஆகியவ ை போதி ய அனுமதியின்ற ி பெரி ய அளவில ் கட்டடங்கள ை கட்டியுள்ளத ு குறித்தும ், அதனால ் யானைகளுக்க ு ஏற்படும ் பாதிப்புகள ் குறித்தும ் புதி ய தலைமுறையில ் செய்திகள ் வெளியானத ு.

இந்த நிலையில ், விதிகள ை மீற ி கட்டடம ் கட்டி ய இந் த நிறுவனங்கள ், மற்றும ் பிளாக ் தண்டர ் பொழுதுபோக்க ு மையம ், காருண்ய ா பல்கலைக்கழகம ், காருண்ய ா சர்வதேசப ் பள்ள ி, கோவ ை கலைமகள ் கல்லூர ி, சான ் சர்வதே ச வணிகக ் கல்லூர ி, கோவ ை மேலாண்ம ை மற்றும ் தொழில்நுட் ப கல்வ ி நிறுவனம ், சச்சிதானந்த ா ஜோத ி நிகேதன ், ஈஷ ா யோக ா பள்ளிகள ், இவான்ஜலின ் மேல்நிலைப்பள்ள ி ஆகியவ ை உட்ப ட 15 அமைப்புகளுக்க ு நோட்டீஸ ் அனுப்பப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments