Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌வி‌‌தி‌மீ‌றி வன‌ப்பகு‌தி‌யி‌ல் க‌ட்டிட‌ம் - ஈஷா, காரு‌ண்யா உ‌ள்பட 15 அமை‌ப்புகளு‌க்கு த‌மிழக அரசு நோ‌ட்டீ‌ஸ்

‌வி‌‌தி‌மீ‌றி வன‌ப்பகு‌தி‌யி‌ல் க‌ட்டிட‌ம் - ஈஷா, காரு‌ண்யா உ‌ள்பட 15 அமை‌ப்புகளு‌க்கு த‌மிழக அரசு நோ‌ட்டீ‌ஸ்
, திங்கள், 14 ஜனவரி 2013 (12:52 IST)
FILE
webdunia
FILE
கோவமாவட்டத்திலவனப்பகுதியையொட்டி விதிமுறைகளமீறி கட்டப்பட்டுள்ள ஈஷா உ‌ள்பட 15 தனியாரஅமைப்புகளுக்கு ‌விள‌க்க‌ம் கே‌ட்டு தமிழஅரசினநகவளர்ச்சி திட்டத்துறநோட்டீஸஅனுப்பியுள்ளது.

இததொடர்பாஅத்துறையினஆணையர், வீட்டுவசதி மற்றுமநகர்ப்புவளர்ச்சித்துறசெயலாளருக்ககடிதமஎழுதியுள்ளதாதகவல்களவெளியாகியுள்ளன.

ஈஷயோகமையம், இண்டஸபொறியியலகல்லூரி, தாமரரிசார்ட்ஸ், சின்மையசர்வதேஉறைவிடபபள்ளி, மாதஅமிர்தானந்தாமயி கல்வி நிறுவனமஆகியவபோதிஅனுமதியின்றி பெரிஅளவிலகட்டடங்களகட்டியுள்ளதகுறித்தும், அதனாலயானைகளுக்கஏற்படுமபாதிப்புகளகுறித்துமபுதிதலைமுறையிலசெய்திகளவெளியானது.

இந்த நிலையில், விதிகளமீறி கட்டடமகட்டிஇந்நிறுவனங்கள், மற்றுமபிளாகதண்டரபொழுதுபோக்கமையம், காருண்யபல்கலைக்கழகம், காருண்யசர்வதேசபபள்ளி, கோவகலைமகளகல்லூரி, சானசர்வதேவணிகககல்லூரி, கோவமேலாண்மமற்றுமதொழில்நுட்கல்வி நிறுவனம், சச்சிதானந்தஜோதி நிகேதன், ஈஷயோகபள்ளிகள், இவான்ஜலினமேல்நிலைப்பள்ளி ஆகியவஉட்பட 15 அமைப்புகளுக்கநோட்டீஸஅனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil