Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் 26ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

Webdunia
சனி, 24 ஜூலை 2010 (16:15 IST)
குழந்தைகள ் கடத்தல ் உள்ளிட் ட பிரச ் சனைகளில ் குற்றவாளிகள ை தண்டிக்கக ் கோர ி அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் விழுப்புரத்தில ் வரு‌ம் 26 ஆ‌ம் தே‌தி ஆர்ப்பாட்டம ் நடைபெற ு‌கிறது.

இது தொட‌ர்பாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர ் ஜெயலலித ா இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், '' குழந்த ை கடத்தல ் தற்போத ு தமிழகத்தைய ே உலுக்கிக ் கொண்டிருக்கிறத ு. குழந்த ை கடத்தியதா க கிருஷ்ணகிர ி மாவட்டத்தைச ் சேர்ந் த ஒர ு பெண்மணிய ை காவல ் துற ை கைத ு செய்த ு விசாரித் த போத ு, இதன ் பின்னால ் ஒர ு பெரி ய கடத்தல ் கும்பல ் செயல்பட்டுக ் கொண்டிருப்பதும ், குறிப்பா க அரச ு மருத்துவமன ை மற்றும ் ஆரம் ப சுகாதா ர நிலையங்களில ் இருந்த ு பிறந் த குழந்தைகள ் அதி க அளவில ் கடத்த ி விற்கப்பட்டுள்ளதும ் தெரி ய வந்துள்ளத ு.

விழுப்புரம ், கடலூர ், த‌ர ்மபுர ி, கிருஷ்ணகிர ி, திருவண்ணாமல ை, வேலூர ் போன் ற மாவட்டங்களிலிருந்த ு அதி க அளவில ் குழந்தைகள ் கடத்தப்படுவதா க தகவல்கள ் வருகின்ற ன. இத ு தொடர்பா ன விசாரண ை முடிவுறா த சூழ்நிலையில ், கடத்தல ் கும்பல ் குழந்தைகள ை வெள ி மாநிலம ் மற்றும ் அய‌ல ்நாட்டிற்க ு விற்றிருக்கலாம ் என்ற ு காவல்துற ை கூறியுள் ள சூழ்நிலையில ், குழந்தைகள ் வெள ி மாநிலத்திற்கும ், அய‌ல ்நாட்டிற்கும ் கடத்தப்படவில்ல ை என்ற ு ஒர ு காவல்துற ை உயர ் அதிகார ி அண்மையில ் பத்திரிகைக்க ு பேட்ட ி அளித்திருக்கிறார ்.

காவல்துற ை உயர ் அதிகாரியின ் இத ு போன் ற பேட்ட ி இந்தக ் கடத்தல ் சம்பவத்த ை மூட ி மறைக்கும ் விதமா க அமைந்துள்ளத ு. இந்தப ் பேட்டிக்குப ் பிறக ு, 2008 ஆண்ட ு கடத்தப்பட் ட ஒர ு ஆண ் குழந்தைய ை காவல்துற ை பெங்களூரிலிருந்த ு மீட்டிருக்கிறத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

குழந்த ை கடத்தல ் ஒருபுறம ் நடந்த ு கொண்டிருக்கையில ், விழுப்புரம ் மாவட்டம ், திண்டிவனம ் தொகுத ி, மயிலம ் ஒன்றியத்தில ் உள் ள நெடிமோழியனூர ் கிராமத்தில ் கடந் த நான்க ு மா த காலமா க வீடுகள ் திடீர ் திடீர ் என்ற ு தீப்பற்ற ி எரிந்த ு வருகின்ற ன. நின்ற ு கொண்டிருக்கின் ற ஆட ு, மாடுகள ் தீப்பிடித்த ு எரிகின்ற ன. இத ே போன் ற சம்பவம ் வல்லம ் ஒன்றியம ், கட்டாஞ்சிமேட ு கிராமத்திலும ் நடந்திருக்கிறத ு. இதனால ் கிரா ம மக்கள ் அதிர்ச்சியில ் உறைந்த ு போயுள்ளனர ்.

மேற்பட ி கிரா ம மக்களின ் அச்சத்தைப ் போக் க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்க ை எதையும ் மைனாரிட்ட ி த ி. ம ு.க. அரச ு இதுவர ை எடுக்கவில்ல ை. இத ே போன்ற ு, திண்டிவனத்த ை அடுத் த மயிலம ் ஒன்றியம ், சித்தண ி கிராமத்தில ் ரயில ் தண்டவாளம ் வெடிகுண்ட ு வைத்த ு தகர்க்கப்பட்டத ு. இந்தச ் சம்பவத்தில ் விடுதலைப்புலிகள ் அமைப்பிற்க ு தொடர்ப ு இருக்கிறத ு என்ற ு முதலில ் சொல்லப்பட்டத ு. பின்னர ் தமிழ ் தீவிரவா த அமைப்ப ு இந்தச ் செயல ை செய்திருக்கலாம ் என்ற ு சொல்லப்பட்டத ு. கடைசியா க நக்சலைட்டுகள ் இதைச ் செய்திருக்கலாம ் என்ற ு சொல்லப்படுகிறத ு. ஆனால ், இதுவர ை உண்மைக ் குற்றவாளிகள ை காவல ் துற ை கண்டுபிடிக்கவில்ல ை.

எனவ ே, குழந்த ை கடத்தல ் கும்பல ை பிடிப்பதில ் ஆர்வம ் காட்டா த, அடிக்கட ி வீடுகள ் தீப்பற்ற ி எரிவதற்கா ன காரணத்தைக ் கண்டுபிடிக்கா த, திண்டிவனத்த ை அடுத் த மயிலம ் ஒன்றியம ், சித்தண ி கிராமத்தில ் இரயில ் தண்டவாளத்த ை வெடிகுண்ட ு வைத்த ு தகர்த்தி ய குற்றவாளிகள ை கண்டுபிடிக்கா த, த ி. ம ு.க. அரசைக ் கண்டித்தும ், அனைத்துக ் குற்றவாளிகளையும ் கண்டுபிடித்த ு உடனடியா க கைத ு செய்த ு, மக்களின ் அச்சத்தைப ் போக் க வலியுறுத்தியும ், விழுப்புரம ் வடக்க ு மாவட் ட அ.இ. அ. த ி. ம ு. க சார்பில் வரு‌ம் 26 ஆ‌ம் தே‌தி கால ை 10 மண ி அளவில ், விழுப்புரம ் மாவட் ட ஆட்சியர ் அலுவலகம ் எதிரில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்.

இந்தக ் கண்ட ன ஆர்ப்பாட்டம் இலக்கி ய அணித ் தலைவர ் ப ழ. கருப்பைய ா தலைமையிலும ், விழுப்புரம ் வடக்க ு மாவட்டச ் செயலர ் ச ி. வ ி. சண்முகம ் முன்னிலையிலும ் நடைபெறும் எ‌ன்று ஜெயலலித ா கூ‌றிய ுள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments