Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் 26ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் 26ஆ‌ம் தே‌தி அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
சென்னை , சனி, 24 ஜூலை 2010 (16:15 IST)
குழந்தைகளகடத்தலஉள்ளிட்பிரசசனைகளிலகுற்றவாளிகளதண்டிக்கககோரி அ.இ.அ.ி.ு.சார்பிலவிழுப்புரத்தில் வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி ஆர்ப்பாட்டமநடைபெறு‌கிறது.

இது தொட‌ர்பாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலரஜெயலலிதஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், ''குழந்தகடத்தலதற்போததமிழகத்தையஉலுக்கிககொண்டிருக்கிறது. குழந்தகடத்தியதாகிருஷ்ணகிரி மாவட்டத்தைசசேர்ந்ஒரபெண்மணியகாவலதுறகைதசெய்தவிசாரித்போது, இதனபின்னாலஒரபெரிகடத்தலகும்பலசெயல்பட்டுககொண்டிருப்பதும், குறிப்பாஅரசமருத்துவமனமற்றுமஆரம்சுகாதாநிலையங்களிலஇருந்தபிறந்குழந்தைகளஅதிஅளவிலகடத்தி விற்கப்பட்டுள்ளதுமதெரிவந்துள்ளது.

விழுப்புரம், கடலூர், த‌ர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூரபோன்மாவட்டங்களிலிருந்தஅதிஅளவிலகுழந்தைகளகடத்தப்படுவதாதகவல்களவருகின்றன. இததொடர்பாவிசாரணமுடிவுறாசூழ்நிலையில், கடத்தலகும்பலகுழந்தைகளவெளி மாநிலமமற்றுமஅய‌ல்நாட்டிற்கவிற்றிருக்கலாமஎன்றகாவல்துறகூறியுள்சூழ்நிலையில், குழந்தைகளவெளி மாநிலத்திற்கும், அய‌ல்நாட்டிற்குமகடத்தப்படவில்லஎன்றஒரகாவல்துறஉயரஅதிகாரி அண்மையிலபத்திரிகைக்கபேட்டி அளித்திருக்கிறார்.

காவல்துறஉயரஅதிகாரியினஇதபோன்பேட்டி இந்தககடத்தலசம்பவத்தமூடி மறைக்குமவிதமாஅமைந்துள்ளது. இந்தபபேட்டிக்குபபிறகு, 2008 ஆண்டகடத்தப்பட்ஒரஆணகுழந்தையகாவல்துறபெங்களூரிலிருந்தமீட்டிருக்கிறதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

குழந்தகடத்தலஒருபுறமநடந்தகொண்டிருக்கையில், விழுப்புரமமாவட்டம், திண்டிவனமதொகுதி, மயிலமஒன்றியத்திலஉள்நெடிமோழியனூரகிராமத்திலகடந்நான்கமாகாலமாவீடுகளதிடீரதிடீரஎன்றதீப்பற்றி எரிந்தவருகின்றன. நின்றகொண்டிருக்கின்ஆடு, மாடுகளதீப்பிடித்தஎரிகின்றன. இதபோன்சம்பவமவல்லமஒன்றியம், கட்டாஞ்சிமேடகிராமத்திலுமநடந்திருக்கிறது. இதனாலகிராமக்களஅதிர்ச்சியிலஉறைந்தபோயுள்ளனர்.

மேற்படி கிராமக்களினஅச்சத்தைபபோக்ஆக்கப்பூர்வமாநடவடிக்கஎதையுமமைனாரிட்டி ி.ு.க. அரசஇதுவரஎடுக்கவில்லை. இதபோன்று, திண்டிவனத்தஅடுத்மயிலமஒன்றியம், சித்தணி கிராமத்திலரயிலதண்டவாளமவெடிகுண்டவைத்ததகர்க்கப்பட்டது. இந்தசசம்பவத்திலவிடுதலைப்புலிகளஅமைப்பிற்கதொடர்பஇருக்கிறதஎன்றமுதலிலசொல்லப்பட்டது. பின்னரதமிழதீவிரவாஅமைப்பஇந்தசசெயலசெய்திருக்கலாமஎன்றசொல்லப்பட்டது. கடைசியாநக்சலைட்டுகளஇதைசசெய்திருக்கலாமஎன்றசொல்லப்படுகிறது. ஆனால், இதுவரஉண்மைககுற்றவாளிகளகாவலதுறகண்டுபிடிக்கவில்லை.

எனவே, குழந்தகடத்தலகும்பலபிடிப்பதிலஆர்வமகாட்டாத, அடிக்கடி வீடுகளதீப்பற்றி எரிவதற்காகாரணத்தைககண்டுபிடிக்காத, திண்டிவனத்தஅடுத்மயிலமஒன்றியம், சித்தணி கிராமத்திலஇரயிலதண்டவாளத்தவெடிகுண்டவைத்ததகர்த்திகுற்றவாளிகளகண்டுபிடிக்காத, ி.ு.க. அரசைககண்டித்தும், அனைத்துககுற்றவாளிகளையுமகண்டுபிடித்தஉடனடியாகைதசெய்து, மக்களினஅச்சத்தைபபோக்வலியுறுத்தியும், விழுப்புரமவடக்கமாவட்ட அ.இ.அ.ி.ு.சார்பில் வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி காலை 10 மணி அளவில், விழுப்புரமமாவட்ஆட்சியரஅலுவலகமஎதிரிலகண்டஆர்ப்பாட்டமநடைபெறும்.

இந்தககண்டஆர்ப்பாட்டம் இலக்கிஅணிததலைவரழ. கருப்பையதலைமையிலும், விழுப்புரமவடக்கமாவட்டசசெயலரி.ி. சண்முகமமுன்னிலையிலுமநடைபெறும் எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil