Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜயக‌ா‌ந்த மேலாள‌ர் தா‌க்க‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் வடிவேலு‌க்கு உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (15:25 IST)
த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த ் மேலாளர ் தாக்கப்பட் ட வழக்கில ் பதில ் மன ு தாக்கல ் செய்யக்கோர ி நடிகர ் வடிவேலுவுக்கு தா‌க்‌கீது அனுப்ப ி சென்ன ை உயர் நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

WD
விருகம்பாக்கத்தில ் த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்தின ் உறவினர ் ஒருவர ் 2007 ஆம ் ஆண்டு இறந ்து போன ார ். அவரத ு வீட்டுக்க ு எதிரில ் நடிகர ் வடிவேலுவின ் அலுவலகம ் உள்ளத ு.

அப்போத ு விஜயகாந்தின ் ஆதரவாளர்களுக்கும ், நடிகர ் வடிவேலுவுக்கும ் இடைய ே வாகனங்கள ை ந ிற ுத்துவத ு தொடர்ப ாக தகராற ு ஏற்பட்டதாகவும ் இதில ் விஜயகாந்தின ் மேலாளர ் சதீஷ்குமார ் என்பவர ் தாக்கப்பட்டதாகவும ் கூறப்படுகிறத ு.

இத ு குறித்த ு சதீஷ்குமார ் அளித் த புகாரை ‌ விர ுகம்பாக்கம் காவ‌ல்துறை‌யி‌ல் ‌விசா‌ரி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று தெ‌ரி‌‌கிறது. இதை‌த் தொட‌ர்‌ந்து நடிகர ் வடிவேல ு, அவரத ு மகன ் உள்ளிட் ட 14 பேர ் மீத ு குற்றம ்‌சா‌ற்‌றி அ வர்களிடம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரண ை நடத்தக ் கோர ி சதீஷ்குமார ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய ்‌திரு‌ந்தா‌ர்.

அந் த வழக்க ு நீதிபத ி ஜெயபால ் முன்ப ு இன்ற ு விசாரணைக்க ு வந்தத ு. அ‌ப்போது, இத ு தொடர்பா க பதிலளிக் க கோர ி நடிகர ் வடிவேலுவுக்கும ், விருகம்பாக்கம ் காவ‌ல்துறை‌யினர ுக்கும ் தா‌க்‌கீது அனுப்ப ி நீதிபத ி உத்தரவிட்டார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments