Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜயகா‌ந்‌த் மனை‌வி பிரேமலதா ‌மீது வழக்கு‌ப் பதிவு

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (11:32 IST)
தேர்தல ் வித ி மீறல ் தொடர்பா க பிரேமலத ா விஜயகாந்த ் உள்ப ட த ே. ம ு. த ி.க. வினர ் மீத ு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்க ு பதிவ ு ச ெ‌ய்து‌ள்ளன‌ர்.

மதுரை‌யி‌ல் தே.மு.‌தி.க. வே‌‌ட்பாள‌ர்களை ஆத‌ரி‌த்து ‌விஜயகா‌ந்‌த் மனை‌வி ‌பிரேமலதா நே‌ற்று ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர். அ‌ப்போது அதி க எண்ணிக்கையிலா ன வாகனங்களில ் பிரசாரத்துக்குச ் சென ்று‌ள்ளது.

தேர்தல ் ஆணையம ் அறிவுறுத்தியிருந் த கட்டுப்பாடுகள ை மீறி யதா‌ல் ‌‌பிரேமலதா உ‌ள்பட தே.மு.‌தி.க.‌வின‌ர் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழக்க ு‌ப் பதிவ ு செய ்து‌ள்ளன‌ர்.

தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ன் இ‌ந்த நடவடி‌க்கையெ‌ல்லா‌ம் வெறு‌ம் க‌ண்துட‌ை‌ப்பு எ‌ன்று அன‌ை‌த்து அர‌சிய‌ல் க‌ட்‌சிகளு‌ம் தெ‌ரியு‌ம்.

ஆனா‌ல் இதுநா‌‌ள் வரை ‌வி‌திமுறைகளை ‌மீ‌றியதாக ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌ம் இதுவரை நடவடி‌க்கை எடு‌‌த்ததே இ‌ல்லை எ‌ன்பதுதா‌ன் உ‌ண்மை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments