Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜயகா‌ந்‌த், நரே‌ந்‌‌திர மோடி ப‌ங்கே‌ற்பு

Webdunia
திங்கள், 16 மே 2011 (12:59 IST)
3 வத ு முறையா க முதலமை‌ச்சரா க பத‌‌வ ி ஏ‌ற் க உ‌ள் ள ஜெயல‌லிதா‌வி‌ன ் பத‌வியே‌ற்ப ு ‌ விழா‌வி‌ல ் ‌ த ே. ம ு.‌ த ி.க. தலைவ‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ், குஜரா‌த ் முதலமை‌ச்ச‌ர ் நரே‌ந்‌தி ர மோட ி உ‌ள்ப ட மு‌‌க்‌கி ய ‌ பிரமுக‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

செ‌ன்ன ை ப‌ல்கலை‌க்கழ க நூ‌ற்றா‌‌ண்ட ு ‌ விழா‌வி‌ல ் நடைபெறு‌ம ் பத‌வியே‌ற்ப ு ‌ விழா‌வி‌ல ் ஆ‌ந்‌தி ர முதலமை‌ச்ச‌ர ் ச‌ந்‌திரபாப ு நாயுட ு, ‌ இ‌ந்‌தி ய ‌ க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌‌ட்‌சி‌‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ், த‌மிழ க பாஜ க தலைவ‌ர ் பொ‌ன ். ராதா‌கிரு‌ஷ்ண‌ன ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

மேலும‌் சம‌த்து வ ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சர‌த்குமா‌ர ், த ே. ம ு.‌ த ி.க. அவை‌த ் தலைவ‌ர ் ப‌ண்ரு‌ட்ட ி ராம‌ச்ச‌‌ந்‌திர‌ன ், ‌ விஜயகா‌ந்‌த ் மை‌த்துன‌ர ் சு‌‌தீ‌‌ஷ ், ப‌த்‌தி‌ரிகையா‌ள‌ர ் சே ா ராமசா‌ம ி, ஜெயல‌லிதா‌வி‌ன ் தோ‌ழ ி ச‌‌சிகல ா, அ.இ.அ.‌ த ி. ம ு.க கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்களு‌ம ் பத‌வியே‌ற்ப ு ‌ விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

‌ நீ‌திப‌திக‌ள ், ‌ திரையுலக‌ப ் ‌ பிரமுக‌ர்க‌ள ் இ‌ந் த பத‌‌வியே‌‌ற்ப ு ‌ விழா‌க்க‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments