Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ண்டு‌‌ம் வெடி‌த்தது சா‌தி மோத‌ல் - விழுப்புரத்தில் த‌லி‌த் வீடுகள் சூறை, 20 பேர் காயம்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2012 (15:03 IST)
த‌ர ்மபுர ி, க‌டலூ‌ர் மாவட் ட‌ங்க‌ளி‌ல் சாத ி மோதல்கள ் இன்னும் த‌‌ணியாத நிலையில ், விழுப்புரத்தில ் தாழ்த்தப்பட ்டோ‌ர்க‌ளி‌ன் வீடுகள ் சூறையாட‌ப்ப‌ட் டதோடு 20 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

கோட்டக்குப்பம ் அருகேயுள் ள கழுப்பெரும்பாக்கம ் கிராமத்தில ் தாழ்த்தப்பட் ட பிரிவைச ் சேர்ந் த வெங்கடேசன ் என்பவரிடம ் மற்றொர ு பிரிவினர ் தகராற ு செய்ததா க கூறப்படுகிறத ு.

இதுபற்ற ி வெங்கடேசன ் தரப்ப ு மக்கள ், எதிர்தரப்பிடம ் கேள்விகேட்டபோத ு கைகலப்ப ு ஏற்பட்டத ு. பின்னர ் கும்பலா க திரண்டுவந் த எதிர்தரப்பினர ், தாழ்த்தப்பட் ட மக்களின ் வீடுகளையும ் பொருட்களையும ் அடித்துச ் சேதப்படுத்தியுள்ளனர ்.

FILE
இந் த மோதலில ் 20 பேர ் காயமடைந்தனர ். இவர்கள ் புதுச்சேர ி ஜிப்மர ் உள்ளிட் ட சி ல மருத்துவமனைகளில ் சேர்க்கப்பட்டுள்ளனர ்.

இர ு தரப்பினர ் மோதிக ் கொண்டத ை அடுத்த ு 3 ட ி. எஸ ். ப ி. க்கள ் தலைமையில ் கழுப்பெரும்பாக்கம ் கிராமத்தில ் பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளத ு.

தாழ்த்தப்பட் ட மக்களைத ் தாக்கியதா க எதிர்தரப்பைச ் சேர்ந் த 15 க்கும ் மேற்பட்டோர ் மீத ு வன்கொடுமைச ் சட்டத்தின்கீழ ் கோட்டக்குப்பம ் காவல்துறையினர ் வழக்குப்பதிவ ு செய்துள்ளனர ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments