Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து விஜயகா‌ந்‌த் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (15:40 IST)
கோவ ை: த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ மி‌ன்வெ‌ட்டை‌க ் க‌ண்டி‌த்து‌த ் தொ‌ழி‌ல ் நகரமா ன கோவை‌‌யி‌ல ் தே‌சி ய மு‌‌ற்போ‌க்கு‌த ் ‌ திரா‌விட‌க ் கழக‌த்‌தி‌ன ் சா‌‌ர்‌பி‌ல ் அத‌ன ் தலைவ‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ் தலைமை‌யி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌ந்தத ு.

த‌‌மிழக‌த்‌தி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள ‌ மி‌ன்வெ‌ட்டை‌க ் க‌ண்டி‌த்த ு த ே. ம ு.‌ த ி.க. சா‌‌ர்‌பி‌ல ் கோவை‌‌யி‌ல ் ஆ‌ர்‌ப்ப‌ா‌‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌ம ் மு‌ன்ப ு நட‌ந் த இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த ் தலைம ை தா‌ங்‌கி ய த ே. ம ு.‌ த ி.க. தலைவ‌ர ் ‌ விஜயகா‌ந்‌த ், தனத ு க‌ண்‌ணி‌ல ் கறு‌ப்பு‌த ் து‌ண ி க‌ட்டி‌க்கொ‌ண்ட ு, கைக‌ளி‌ல ் ‌‌ சி‌ம்‌மி‌ன ி ‌ விள‌க்க ை ஏ‌ந்‌தி‌யிரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற தொ‌ண்ட‌ர்க‌ள ், ‌ நி‌ர்வா‌கிக‌ள ் எ ன அனைவரு‌ம ் க‌ண்க‌‌ளி‌ல ் கறு‌ப்பு‌த ் து‌ணிகளை‌க ் க‌ட்டி‌க்கொ‌ண்ட ு, கைக‌ளி‌ல ் ‌ சி‌ம்‌மி‌ன ி ‌ விள‌க்குகள ை ஏ‌ந்‌தி‌யிரு‌ந்தன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments