Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி.எ‌ஸ்.எ‌ப். ச‌ட்ட‌ ‌திரு‌த்த மசோதாவை ‌நிறு‌த்‌தி வை‌க்க ‌பிரதமரு‌க்கு ஜெயல‌லிதா கடித‌ம்

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (15:37 IST)
WD
எல்ல ை பாதுகாப்ப ு பட ை சட் ட திருத் த மசோதாவ ை நிறுத்த ி வைக் க வேண்டும ் என்ற ு‌ம் ம ே 5 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கு‌ம ் முத‌ல்வ‌ர்க‌‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் மசோத ா கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங்கை முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ‌பிரதமரு‌க்கு அவ‌ர் இ‌ன்று எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், உள ் நாட்ட ு பாதுகாப்ப ு தொடர்பா க கடந் த 16ஆ‌ம் தேத ி டெல்லியில ் நடந் த முதல ்வ‌ர ்கள ் மாநாட ு நம்பிக்கையுடன ் முடிவடைந்தத ு. மாநி ல அரசுகளின ் அதிகா ர வரம்புக்குள ் வரும ் பொத ு அமைத ி மற்றும ் போலீஸ ் துறையில ் மத்தி ய அரச ு தலையிடும ் வகையில ், இதுவர ை எடுக்கப்பட் ட நடவடிக்கைகள ் நிறுத்த ி வைக்கப்படும ் என்ற ு உள்துற ை அமைச்சகம ் உறுத ி அளித்தத ு. அதுதான ் இந் த நம்பிக்கைக்க ு காரணம ் அதன்பட ி, மத்தி ய அரச ு நடந்த ு கொள்ளும ் என்ற ு மாநி ல அரசுகள ் நம்பிக்க ை கொண்டுள்ள ன.

முதல ்வ‌ர ்கள ் தெரிவித் த கருத்துக்கள ் மீத ு அர்த்தமுள் ள ஆலோசனைகள ் நடத்த ி, முரண்பாடில்லா த நடவடிக்கைகள ் எடுக்கப்படும ் என்ற ு உறுதியா க நம்புகிறேன ். முத‌ல்வ‌ர்கள ் மாநாட்டில ் விவாதத்துக்க ு வைக்கப்பட் ட, எல்ல ை பாதுகாப்ப ு பட ை சட்டம ், 1968- ல ் திருத்தங்கள ் செய்வதற்கா ன மசோதாவ ை வெளிச்சத்துக்க ு கொண்ட ு வ ர விரும்புகிறேன ். மாநாட்டில ் விவாதிக்கப்பட் ட இந் த மசோத ா துண ை விவா த பொருளாகவ ே சேர்க்கப்பட்ட ு இருந்தத ு.

மேலும ், துண ை விவா த பொருள ் குறிப்புகள ், மாநாட ு நடந் த அன்ற ு தான ் எங்களுக்க ு தரப்பட்டத ு. இதனால ் மாநாட்டில ் நான ் தெரிவித் த கருத்துக்களில ், இந் த விஷயம ் தொடர்பா ன எனத ு பதில ் இடம ் பெறவில்ல ை. அந் த வகையில ், எல்ல ை பாதுகாப்ப ு பட ை சட் ட திருத் த மசோத ா, துண ை விவா த பொருளா க சேர்க்கப்பட்டதில ், எனத ு அதிருப்திய ை பதிவ ு செய் ய விரும்புகிறேன ்.

எல்ல ை பாதுகாப்ப ு பட ை சட் ட திருத் த மசோத ா விவகாரத்த ை, முதல ் வர்கள ் மாநாட்டில ் விவாதிக் க வேண்டும ் என்ற ு மா‌நில‌ங்களவை எம ். ப ி. க்கள ் மார்ச் 29 ஆ‌ம் தேத ி வலியுறுத்த ி கூறினர ். அப்பட ி அவர்கள ் வலியுறுத்த ி சொன் ன இரண்ட ு வாரங்களுக்க ு பிறகுதான ் முதல ் அமைச்சர்களின ் மாநாட ு கூட்டப்பட்டத ு.

இந் த விஷயம ், இரண்ட ு வா ர காலத்துக்க ு மேல ், அவர்கள ் கவனத்தில ் இருந்தும ் உள்துற ை அமைச்சகம ் துண ை விவாதப ் பொருள ் இனமா க இத ை சேர்த்தத ு எனக்க ு ஆச்சரியமா க உள்ளத ு. தேசி ய பயங்கரவா த தடுப்ப ு மையம ் அமைக்கும ் விவகாரம ் போலவ ே, இந் த விஷயமும ், மாநி ல அரசின ் அதிகாரங்கள ை பறிக்கும ் விதமா க, கொல்லைப்புறமா க நுழையும ் முயற்சியாகும ். எனத ு வேண்ட ு கோள ை எற்ற ு, தேசி ய பயங்கரவா த தடுப்ப ு மையம ் பற்ற ி விவாதிக் க வருகி ற 5‌ஆ‌ம் தேத ி முதல ்வ‌ர ்கள ் மாநாட்ட ை தனிய ே கூட்ட ு மாற ு உள்துறை அமை‌ச்சரு‌க்க ு பிரதமர ் உத்தரவிட்டுள்ளார ்.

எல்ல ை பாதுகாப்ப ு படையின ் உத்தே ச சட் ட திருத் த மசோதாவும ், ஒர ே நோக்கத்த ை கொண்டுள்ளதால ், மாநாட்டில ் இதுபற்றியும ் விரிவா க விவாதிக்கப்ப ட வேண்டும ். இதன ் மீத ு முதல ்வ‌ர ்களின ் கருத்துக்கள ை அறிந்த ு இறுத ி முடிவ ு எடுக்கப்படும ் வர ை, இந் த மசோத ா மீத ு டெல்ல ி மேல ் சபையில ் மேற்கொண்ட ு நடவடிக்க ை எதுவும ் மேற ் கொள்ளப்படக்கூடாத ு; நிறுத்த ி வைக் க வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்கிறேன ். இதுகுறித்த ு தங்களின ் விரைவா ன பதில ை ஆவலுடன ் எதிர்பார்க்கிறேன் எ‌ன்று கடித‌த்த‌ி‌ல் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments