Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பி.எ‌ஸ்.எ‌ப். ச‌ட்ட‌ ‌திரு‌த்த மசோதாவை ‌நிறு‌த்‌தி வை‌க்க ‌பிரதமரு‌க்கு ஜெயல‌லிதா கடித‌ம்

‌பி.எ‌ஸ்.எ‌ப். ச‌ட்ட‌ ‌திரு‌த்த மசோதாவை ‌நிறு‌த்‌தி வை‌க்க ‌பிரதமரு‌க்கு ஜெயல‌லிதா கடித‌ம்
, வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (15:37 IST)
WD
எல்லபாதுகாப்பபடசட்திருத்மசோதாவநிறுத்தி வைக்வேண்டுமஎன்று‌ம் ே 5ஆ‌மதே‌தி நட‌க்கு‌மமுத‌ல்வ‌ர்க‌‌ளகூ‌ட்ட‌த்‌தி‌லமசோதகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங்கை முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ‌பிரதமரு‌க்கு அவ‌ர் இ‌ன்று எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், உளநாட்டபாதுகாப்பதொடர்பாகடந்த 16ஆ‌ம் தேதி டெல்லியிலநடந்முதல்வ‌ர்களமாநாடநம்பிக்கையுடனமுடிவடைந்தது. மாநிஅரசுகளினஅதிகாவரம்புக்குளவருமபொதஅமைதி மற்றுமபோலீஸதுறையிலமத்திஅரசதலையிடுமவகையில், இதுவரஎடுக்கப்பட்நடவடிக்கைகளநிறுத்தி வைக்கப்படுமஎன்றஉள்துறஅமைச்சகமஉறுதி அளித்தது. அதுதானஇந்நம்பிக்கைக்ககாரணமஅதன்படி, மத்திஅரசநடந்தகொள்ளுமஎன்றமாநிஅரசுகளநம்பிக்ககொண்டுள்ளன.

முதல்வ‌ர்களதெரிவித்கருத்துக்களமீதஅர்த்தமுள்ஆலோசனைகளநடத்தி, முரண்பாடில்லாநடவடிக்கைகளஎடுக்கப்படுமஎன்றஉறுதியாநம்புகிறேன். முத‌ல்வ‌ர்களமாநாட்டிலவிவாதத்துக்கவைக்கப்பட்ட, எல்லபாதுகாப்பபடசட்டம், 1968-திருத்தங்களசெய்வதற்காமசோதாவவெளிச்சத்துக்ககொண்டவிரும்புகிறேன். மாநாட்டிலவிவாதிக்கப்பட்இந்மசோததுணவிவாபொருளாகவசேர்க்கப்பட்டஇருந்தது.

மேலும், துணவிவாபொருளகுறிப்புகள், மாநாடநடந்அன்றதானஎங்களுக்கதரப்பட்டது. இதனாலமாநாட்டிலநானதெரிவித்கருத்துக்களில், இந்விஷயமதொடர்பாஎனதபதிலஇடமபெறவில்லை. அந்வகையில், எல்லபாதுகாப்பபடசட்திருத்மசோதா, துணவிவாபொருளாசேர்க்கப்பட்டதில், எனதஅதிருப்தியபதிவசெய்விரும்புகிறேன்.

எல்லபாதுகாப்பபடசட்திருத்மசோதவிவகாரத்தை, முதலவர்களமாநாட்டிலவிவாதிக்வேண்டுமஎன்றமா‌நில‌ங்களவை எம்.ி.க்களமார்ச் 29ஆ‌ம் தேதி வலியுறுத்தி கூறினர். அப்படி அவர்களவலியுறுத்தி சொன்இரண்டவாரங்களுக்கபிறகுதானமுதலஅமைச்சர்களினமாநாடகூட்டப்பட்டது.

இந்விஷயம், இரண்டவாகாலத்துக்கமேல், அவர்களகவனத்திலஇருந்துமஉள்துறஅமைச்சகமதுணவிவாதபபொருளஇனமாஇதசேர்த்ததஎனக்கஆச்சரியமாஉள்ளது. தேசிபயங்கரவாதடுப்பமையமஅமைக்குமவிவகாரமபோலவே, இந்விஷயமும், மாநிஅரசினஅதிகாரங்களபறிக்குமவிதமாக, கொல்லைப்புறமாநுழையுமமுயற்சியாகும். எனதவேண்டகோளஎற்று, தேசிபயங்கரவாதடுப்பமையமபற்றி விவாதிக்வருகிற 5‌ஆ‌ம் தேதி முதல்வ‌ர்களமாநாட்டதனியகூட்டமாறஉள்துறை அமை‌ச்சரு‌க்கபிரதமரஉத்தரவிட்டுள்ளார்.

எல்லபாதுகாப்பபடையினஉத்தேசட்திருத்மசோதாவும், ஒரநோக்கத்தகொண்டுள்ளதால், மாநாட்டிலஇதுபற்றியுமவிரிவாவிவாதிக்கப்பவேண்டும். இதனமீதமுதல்வ‌ர்களினகருத்துக்களஅறிந்தஇறுதி முடிவஎடுக்கப்படுமவரை, இந்மசோதமீதடெல்லி மேலசபையிலமேற்கொண்டநடவடிக்கஎதுவுமமேறகொள்ளப்படக்கூடாது; நிறுத்தி வைக்வேண்டுமஎன்றகேட்டுககொள்கிறேன். இதுகுறித்ததங்களினவிரைவாபதிலஆவலுடனஎதிர்பார்க்கிறேன் எ‌ன்று கடித‌த்த‌ி‌ல் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil