Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌‌லிட‌ம் ‌பிடி‌த்த மாணவ‌‌‌‌‌ர் பாலமுருகனு‌க்கு கருணா‌நி‌தி ப‌ரிசு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (13:41 IST)
பிளஸ ் 2 பொது‌த் தேர ்‌வி‌ல் 1,184 ம‌தி‌ப்பெ‌ண் பெ‌ற்று மா‌நில‌த்‌தி‌லேயே முத‌லிட‌ம் ‌பிடி‌த்த ஊத்தங்கர ை ப‌ள்‌ளி மாணவர ் எஸ ். பாலமுரு கனு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று ப‌ரிசு வழ‌ங்‌கி, பாரா‌ட்டு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கிருஷ்ணகிர ி மாவட்டம ் ஊத்தங்கர ை ஸ்ர ீ வித்யாமந்திர ் மெட்ரிக ் மேல்நிலைப்பள்ளியில ் படித் த மாணவர ் எஸ ். பாலமுருகன ் பிளஸ ்2 தேர்வில ் 1,176 மார்க ் பெற்ற ு இருந்தார ்.

TN.Gov.TNG
இவர ், தேர்வ ு நன்றா க எழுதியும ் மார்க ் குறைந் த அளவ ே கிடைத்திருப்பதா க கருதினார ். எனவ ே மற ு கூட்டலுக்கும ், மற ு மதிப்பீட்டுக்கும ் விண்ணப்பித்த ு இருந்தார ்.

இதில ் மாணவர ் பாலமுருகனுக்க ு தமிழில ் கூடுதலா க 8 ம‌தி‌ப்பெ‌ண ் கிடைத ்‌திரு‌ந்தத ு. இதனால ் அவருக்க ு தமிழ ் பாடத்தில ் கிடைத் த மதிப்பெண ் 195 ஆனத ு. இதைத்தொடர்ந்த ு, பாலமுருகன ் பெற் ற மொத் த மதிப்பெண ் 1,184 ஆ க உயர்ந்த ு விட்டத ு. இத ு ஏற்கனவ ே முதல ் இடத்த ை பிடித் த 4 பேர ் பெற் ற மதிப்பெண்ண ை வி ட ஒர ு மார்க ் அதிகம ் ஆகும ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பிளஸ ்2 தேர ்‌வி‌ல் 1,184 மதிப்பெண ் பெற் ற ஊ‌த்த‌ங்கர ை ப‌ள்‌ள ி மாணவ‌‌‌ ர் பாலமுருகனு‌க்க ு ப‌ரிச ு வழ‌ங் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ப‌ள்‌ளி‌ க‌ல்வ‌ி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் த‌ங்க‌ம ் தெ‌ன்னரச ு ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த ்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் தலைமை‌ச் செயல‌க‌த்த‌ி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, பிள‌ஸ் 2 அரசு‌ப் பொது‌‌‌த் தே‌ர்‌வி‌ல் த‌மிழை ஒரு பாடமாக படி‌த்து மா‌நில அள‌வி‌ல் முத‌ல் இட‌ம் ‌பிடி‌த்த மாணவ‌ர் எ‌‌ஸ்.பாலமுருகனு‌க்கு ரூபா‌ய் 50 ஆ‌யிர‌த்த‌ி‌ற்கான காசோலை‌யினை வழ‌ங்‌கி‌ப் பாரா‌ட்டியதுட‌ன், ப‌ரிசு பெ‌ற்ற மாணவரு‌க்கு எ‌ந்த‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல், எ‌ந்த‌ப் ப‌ட்ட‌ப் படி‌ப்‌பி‌ல் சே‌‌ர்‌ந்து படி‌த்தாலு‌ம், அத‌ற்கு‌ரிய செலவு முழுவதையு‌ம் த‌மிழக அரசே ஏ‌ற்கு‌ம் எ‌ன்பத‌ற்கான சா‌ன்‌றிதழையு‌ம் வழ‌ங்‌கி, வா‌ழ்‌த்து‌க‌ள் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌‌ன்போது ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு, ப‌ள்‌ளி‌‌க் க‌ல்‌வி‌த்துறை செயல‌ர் எ‌ம்.கு‌ற்றா‌லி‌ங்க‌ம், ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி இய‌க்குன‌ர் ‌பி.பெருமா‌ள்சா‌‌மி, அரசு‌த் தே‌ர்வுக‌ள் இய‌க்குன‌ர் வச‌ந்‌தி ‌‌ஜீவான‌ந்த‌ம் ம‌ற்று‌ம் மாணவ‌ரி‌ன் பெ‌ற்றோ‌ர் உட‌னிரு‌ந்தன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments