Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிற‌ந்தநா‌ள்: ர‌சிக‌ர்களு‌க்கு ‌அ‌ஜி‌த் வே‌ண்டுகோ‌ள்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (16:19 IST)
தனத ு பிறந் த நாள ை ஆடம்பரமா க கொண்டா ட வேண்டாம ் என்ற ு ரசிகர்களுக்க ு நடிக‌ர் அ‌ஜி‌த்குமா‌ர் வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், என ் மீத ு அன்பும ், அபிமானமும ் கொண் ட ரசிகர்களுக்க ு நன்ற ி கலந் த வணக்கத்த ை தெரிவித்துக்கொள்கிறேன ்.

தற்போத ு பார்முலா 2 சாம்பியன ் போட்டியில ் பங்கேற்பதற்கா க நான ் ஸ்பெயின ் வந்துள்ளேன ். எனவ ே ம ே 1ஆ‌ம் தேத ி என்னுடை ய பிறந் த நாளின்போத ு நான ் சென்னையில ் இருக் க வாய்ப்பில்ல ை.

ஆகையால ் ரசிகர்கள ் பிறந் த நாளின்போத ு என்னுடை ய இல்லத்துக்க ு வ ர வேண்டாம ் என்ற ு கேட்டுக்கொள்கிறேன ். மேலும ் ஆடம்பரமா ன முறையில ் பிறந் த நாள ் கொண்டாட்டங்கள ் வேண்டாம ் என்றும ் கேட்டுக ் கொள்கிறேன ்.

பொத ு மக்களுக்க ு இடையூற ு இல்லா த வகையில ் நலத்திட் ட பணிகளில ் ஈடுபட்டால ் மகிழ்ச்சியடைவேன் எ‌ன்று அ‌ஜி‌த் கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments