Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிர‌ந்தா கார‌த் உ‌‌த்த‌‌ப்புர‌ம் செ‌ன்ற ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தி‌யிட‌ம் அ‌றி‌க்கை சம‌ர்‌ப்‌பி‌ப்பு

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2009 (16:30 IST)
TN.Gov.
TNG
மதுரை மாவ‌ட்ட‌ம், உ‌த்தர‌ப்புர‌த்‌தி‌ற்கு ‌பிரு‌ந்தா கார‌த் வருகை த‌ந்தது தொட‌ர்பாக நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்வுகளை ‌விசா‌ரி‌க்க த‌மிழக அரசா‌ல் ‌விசாரணை அ‌திகா‌ரியாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட தொழ‌ி‌‌‌ல்துறை செயல‌ர் பரூ‌க்‌கி ‌தனது விசாரணை அ‌றி‌க்கையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் வழ‌ங்‌கினா‌‌ர்.

மார்க்சிஸ்ட ் கம்யூ‌னி‌ஸ்‌ட ் கட்சி‌யி‌ன ் பொலிட ் பீர ோ உறுப்பினர ் பிருந்த ா காரத ், கட‌ந்த செ‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் 12ஆ‌ம் தே‌தி உத்த ர‌ப ்புரத்துக்குள ் தடைய ை மீற ி நுழை ய முயன்றதா க கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

ஆனா‌ல் பிருந்த ா காரத ் கைத ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் கா‌வ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் வை‌த்த ு ‌ விள‌க்க‌ம ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதா கவு‌ம் மதுர ை சர க காவ‌ல்துற ை துண ை தலைம ை ஆ‌‌ய்வா‌ள‌ர ் ( டி‌. ஐ.‌ ஜ ி) ‌அ‌ப்போது விள‌க்க‌ம ் அ‌ளி‌த ்‌திரு‌ந்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பிரு‌ந்தா கார‌த் வருகை த‌ந்தது தொட‌ர்பாக நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்வுகளை ‌விசா‌ரி‌க்க த‌மிழக அரசா‌ல் ‌விசாரணை அ‌திகா‌ரியாக ‌தொழ‌ி‌ல்துறை செயல‌ர் எ‌ம்.‌எ‌ப்.பரூ‌க்‌கி ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தனது விசாரணை அ‌றி‌‌க்கை‌யினை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், பரூ‌க்‌கி இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர். அ‌ப்போது உ‌ள்துறை செயல‌ர் மா‌ல‌‌தி உட‌ன் இரு‌ந்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments