Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ரி‌ல் ஆஜராவ‌தி‌‌லிரு‌ந்து ஜெயல‌லிதாவு‌க்கு ‌வில‌க்கு

Webdunia
புதன், 24 ஜூன் 2009 (15:42 IST)
மத்தி ய அமைச்சர ் தயாநித ி மாறன ் தொடர்ந் த அவதூற ு வழக்கில ் ஜூல ை 1 ஆ‌ம் தேத ி எழும்பூர ் நீதிமன்றத்தில ் அ.இ. அ. த ி. ம ு. க பொதுச் செயலர ் ஜெயலலித ா நேரில ் ஆஜராவதிலிருந்த ு சென்ன ை உயர் நீதிமன்றம் விலக்க ு அளித்த ு உத்தரவிட்டுள்ளத ு.

தயாநிதி மாறன ் தொலைத ் தொடர்ப ு துற ை அமைச்சரா க இருந்தபோத ு, தனக்க ு வழங்கப்பட் ட ப ி. எஸ ். என ். எல ். இணைப்புகள ை சன ் ட ி. வ ி. க்கா க பயன்படுத்தினார ் என்ற ு ஜெயலலித ா பேசியதா க செய்த ி வெளியானத ு. இந்தப ் பேச்ச ு தனத ு புகழுக்கும ், நற்பெயருக்கும ் களங்கம ் விளைவிப்பதாகக ் கூற ி சென்ன ை எழும்பூர ் நீதிமன்றத்தில ் ஜெயலலித ா மீத ு தயாநித ி மாறன ் அவதூற ு புகார ் அளித்தார ்.

சென்ன ை எழும்பூர ் தலைமைப ் பெருநக ர குற்றவியல ் மாஜிஸ்திரேட ் சேதுமாதவன ், இந்தப ் புகார ை விசாரணைக்க ு ஏற்றுக்கொண்டார ். இவ ் வழக்க ு விசாரணைக்கா க ஜெயலலித ா ஜூல ை 1 ஆம ் தேத ி நேரில ் ஆஜராகுமாற ு சம்மன ் அனுப்பவும ் சேதுமாதவன ் உத்தரவிட்டார ்.

இந் த நிலையில ், தா‌ன் அரசியல ் கட்சித ் தலைவரா க உள்ளதால ், அவதூற ு வழக்க ு விசாரணைக்க ு நேரில ் ஆஜரா க முடியா த நில ை உள்ளத ு. எனவ ே, இந் த வழக்கில ் நேரில ் ஆஜராவதிலிருந்த ு விலக்க ு அளித்த ு உத்தரவி ட வேண்டும ்.

மேலும ், என ் மீதா ன புகாரில ் முதற்கட் ட ஆதாரம ் எதுவும ் இல்லா த நிலையில ், வழக்க ு விசாரணைக்க ு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளத ு. இத ு சட்டப்பட ி தவற ு. எனவ ே, தயாநித ி மாறன ் தொடுத் த வழக்கையும ், நீதிமன்றம ் அனுப்பி ய சம்மனையும ் ரத்த ு செய் ய வேண்டும ் என்ற ு செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலித ா கோர ி‌ இரு‌ந்தா‌ர்.

இந் த வழக்கு நீதிபத ி ப ி. ஆர ். சிவக்குமார ் முன்னிலையில ் இ‌ன்று விசாரணைக்க ு வந்தத ு. அ‌ப்போது ஜெயலலித ா சார்பில ் வழக்கறிஞர ் நவநீதகிருஷ்ணனும ், தயாநித ி மாறன ் சார்பில ் மூத் த வழ‌க்க‌றிஞ‌ர் ப ி. எஸ ். ராமனும ் ஆஜர ா‌யின‌ர்.

இருதரப்ப ு வாதங்களையும ் கேட் ட நீதிபத ி, வரும ் ஜூல ை 1ஆ‌ம் தேத ி ஜெயலலித ா எழும்பூர ் நீதிமன்றத்தில ் வழக்க ு விசாரணைக்கா க நேரில ் ஆஜராவதிலிருந்த ு விலக்க ு அளித்த ு உத்தரவிட்டார ். அத்துடன ், இந் த மனுவுக்க ு பதில ் அளிக் க கோர ி தயாநித ி மாறனுக்க ு தா‌க்‌கீது அனுப் ப நீதிபத ி உத்தரவிட்ட ு அடுத் த மாதம ் 8ஆ‌ம் தேதிக்க ு வழக்கின ் விசாரணைய ை த‌ள்‌ள ிவைத்தார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments