Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நில‌ ஒது‌க்‌கீடு ‌பிர‌ச்சனை : த‌ம்‌பிதுரை மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (16:20 IST)
முன்னாள ் அமைச்சர ் தம்பிதுரைக்க ு சொந்தமா ன அதியமான ் கல்வ ி ஆராய்ச்ச ி மை ய நிறுவனத்திற்க ு தமிழ்நாட ு வீட்ட ு வசத ி வாரியத்தின ் நிலம ் ஒதுக்கப்பட்டத ு தொடர்பா ன மேல ் முறையீட்ட ு வழக்க ை சென்ன ை உயர் நீதிமன்றம ் ‌ நிராக‌ரி‌த்தது.

அதியமான் கல்வ ி நிறுவனத்திற்க ு தமிழ்நாட ு வீட்ட ு வசத ி வாரியத்தின ் 21 கிரவுண்ட ் நிலம ் ஒதுக்கப்பட்டத ை தமிழ க அரச ு ரத்த ு செய்தத ு செல்லாத ு என்ற ு உச்ச நீதிமன்றம ் தீர்ப்பளித்தத ு.

இதை‌த் தொட‌ர்‌ந்து அந் த நிலத்த ை பழை ய விலையிலேய ே வழங் க வேண்டும ் என்ற ு தமிழ்நாட ு வீட்ட ு வசத ி வாரியத்த ை கல்வ ி நிறுவனம ் கேட்டுக்கொண்டிருந்தத ு.

ஆனால ் அதன ை வாரியம ் நிராகரித்த ு வட்டியுடன ் ர ூ.29 லட்சம ் தந்தால ் நிலம ் தரப்படும ் என்ற ு கல்வ ி நிறுவனத்திற்க ு தா‌க்‌கீது அனுப்பியத ு.

இதன ை எதிர்த்த ு கல்வ ி நிறுவனத்தின ் சார்பில ் தம்பிதுர ை மனைவ ி தாக்கல ் செய் த மனுவ ை உயர் நீதிமன்றம ் ஏற்கனவ ே ‌நிராக‌ரி‌த ்தத ு. இதன ை எதிர்த்த ு தொடரப்பட் ட அப்பீல ் மனுவையும ் நீதிபதிகள ் பிரப ா ஸ்ரீதேவன ், செல்வம ் ஆகியோர ் அடங்கி ய அம‌ர்வு இன்று ‌ நிராக‌ரி‌த்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments