Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌நில‌ ஒது‌க்‌கீடு ‌பிர‌ச்சனை : த‌ம்‌பிதுரை மனு ‌நிராக‌ரி‌ப்பு

‌நில‌ ஒது‌க்‌கீடு ‌பிர‌ச்சனை : த‌ம்‌பிதுரை மனு ‌நிராக‌ரி‌ப்பு
செ‌ன்னை , வியாழன், 9 ஜூலை 2009 (16:20 IST)
முன்னாளஅமைச்சரதம்பிதுரைக்கசொந்தமாஅதியமானகல்வி ஆராய்ச்சி மைநிறுவனத்திற்கதமிழ்நாடவீட்டவசதி வாரியத்தினநிலமஒதுக்கப்பட்டததொடர்பாமேலமுறையீட்டவழக்கசென்னஉயர் நீதிமன்றம் ‌நிராக‌ரி‌த்தது.

அதியமான் கல்வி நிறுவனத்திற்கதமிழ்நாடவீட்டவசதி வாரியத்தின் 21 கிரவுண்டநிலமஒதுக்கப்பட்டததமிழஅரசரத்தசெய்ததசெல்லாதஎன்றஉச்ச நீதிமன்றமதீர்ப்பளித்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து அந்நிலத்தபழைவிலையிலேயவழங்வேண்டுமஎன்றதமிழ்நாடவீட்டவசதி வாரியத்தகல்வி நிறுவனமகேட்டுக்கொண்டிருந்தது.

ஆனாலஅதனவாரியமநிராகரித்தவட்டியுடனூ.29 லட்சமதந்தாலநிலமதரப்படுமஎன்றகல்வி நிறுவனத்திற்கு தா‌க்‌கீது அனுப்பியது.

இதனஎதிர்த்தகல்வி நிறுவனத்தினசார்பிலதம்பிதுரமனைவி தாக்கலசெய்மனுவஉயர் நீதிமன்றமஏற்கனவே ‌நிராக‌ரி‌த்தது. இதனஎதிர்த்ததொடரப்பட்அப்பீலமனுவையுமநீதிபதிகளபிரபஸ்ரீதேவன், செல்வமஆகியோரஅடங்கிய அம‌ர்வு இன்று ‌நிராக‌ரி‌த்தது.

Share this Story:

Follow Webdunia tamil