Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. ந‌ட‌த்‌திய முழு அடை‌ப்பு தே‌ர்த‌ல் ‌வி‌‌தி‌மீற‌ல் அ‌ல்ல: நரே‌ஷ் கு‌ப்தா ப‌தி‌‌ல் மனு

Webdunia
வியாழன், 16 ஜூலை 2009 (16:23 IST)
தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌ன ் போத ு ‌ த ி. ம ு.க. நட‌த்‌தி ய முழ ு அடை‌ப்ப ு, முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இரு‌ந் த உ‌ண்ணா‌விரத‌ம ் ஆ‌கியவ ை தே‌ர்த‌ல ் நட‌‌த்த ை ‌ வி‌தி‌மீற‌ல ் அ‌ல் ல எ‌ன்ற ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் த‌மிழ க தலைம ை தே‌ர்த‌ல ் அ‌திகா‌ர ி நரே‌ஷ ் கு‌ப்த ா தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நட‌ந்த ு முடி‌ந் த பாராளும‌ன் ற தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌‌ன்போத ு இல‌ங்க ை த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க ‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் ஏ‌ப்ர‌ல ் 23 ஆ‌ம ் தே‌த ி முழ ு அடை‌ப்ப ு நட‌த்த‌ப்ப‌‌ட்டத ு. ‌ த ி. ம ு.க. தலைவரு‌ம ், முதலமை‌ச்சருமா ன கருணா‌நி‌தியு‌ம ் ஏ‌ப்ர‌‌ல ் 27 ஆ‌ம ் தே‌த ி அ‌ண்ண ா சமா‌த ி உ‌ள் ள வளாக‌த்‌தி‌ல ் உ‌ண்ணா‌விரத‌ம ் இரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த செய‌ல ் தே‌ர்த‌ல ் ‌ ந‌ட‌த்த ை ‌‌ வி‌தி‌மீ‌றி ய செயலாகு‌ம ். எனவ ே, ‌ த ி. ம ு.க. க‌ட்‌ச ி ‌ மீத ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க உ‌த்தர‌விட‌க ் கோ‌‌ரியு‌ம ், ‌ த ி. ம ு.க. நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌க ் கோ‌ரியு‌ம ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் டிரா‌ப்‌பி‌க ் ராமசா‌ம ி பொத ு ந ல வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த மனுவ ை ‌ விசாரணை‌க்க ு ஏ‌ற்று‌க்கொ‌ள்வத ு கு‌றி‌த்த ு ப‌தில‌ளி‌க்கு‌ம்பட ி தே‌ர்த‌‌ல ் ஆணைய‌த்து‌க்க ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தத ு.

இ‌‌ந் த ‌ நிலை‌யி‌ல ் வழ‌க்க ு ‌‌ நீ‌திப‌திக‌ள ் முருகேச‌ன ், வெ‌ங்க‌ட்ராம‌ன ் ஆ‌கியோ‌ர ் மு‌ன்ப ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு, தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் சா‌ர்‌‌பி‌ல ் த‌மி‌ழ க தலைம ை தே‌ர்த‌ல ் அ‌திகா‌ர ி நரே‌ஷ்கு‌‌ப்த ா ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ்.

அ‌ந் த மனு‌வி‌ல ், '' தே‌ர்த‌‌ல ் சமய‌த்த‌ி‌ன ் போத ு ஆ‌ட்‌‌ச ி அ‌திகார‌த்‌தி‌ல ் உ‌ள் ள அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் அரச ு எ‌ந்‌திர‌த்த ை தவறா க பய‌ன்படு‌த்த‌க ் கூடாத ு எ‌ன்பத‌ற்கா க தே‌‌ர்த‌ல ் நட‌த்த ை ‌ வி‌த ி கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்ட ன. ஆனா‌ல ், அர‌சிய‌ல ் க‌‌ட்‌ச ி ம‌ற்று‌ம ் அ‌த‌ன ் தலைவ‌ர்க‌ள ் நட‌த்து‌ம ் ‌ உ‌ண்ணா‌‌விரத‌ம ், முழ ு அடை‌ப்ப ு ப‌ற்‌ற ி அ‌தி‌ல ் கூ‌‌றி‌‌ப்‌பிட‌‌ப்பட‌வி‌ல்ல ை.

த‌மிழக‌த்த‌ி‌ல ் வே‌ட்ப ு மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட் ட கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு ‌ த ி. ம ு.க. நட‌த்‌தி ய முழ ு அடை‌ப்ப ு, உ‌ண்ணா‌விரத‌‌த்தா‌ல ் தே‌‌ர்த‌ல ் ப‌ணிக‌ள ் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. அரச ு ‌ எ‌ந்‌திர‌ம ் தவறா க பய‌ன்படு‌த்‌தியதா க மனுதார‌ர ் எ‌ந் த கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம ் கூற‌வி‌‌ல்ல ை. முழ ு அடை‌ப்ப ு நட‌த்து‌ம ் அர‌சிய‌‌‌‌லி‌ன ் ப‌திவ ை ர‌த்த ு செ‌ய் ய முடியாத ு எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப ு கூ‌றியு‌ள்ளத ு.

எனவ ே, ‌ த ி. ம ு.க. நட‌த்‌தி ய முழ ு அடை‌ப்ப ு, அத‌ன ் தலைவ‌ர ் நட‌த்‌தி ய உ‌ண்ணா‌விரத‌ம ் தே‌ர்த‌ல ் நட‌த்‌த ை ‌ வி‌தி‌மீற‌ல ் அ‌ல் ல. எனவ ே அத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டி ய அவ‌சிய‌மி‌ல்ல ை. இதனா‌ல ் மன ு ‌ நிராக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு மனு‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மனுதார‌ர ் தர‌ப்‌பி‌ல ் அவகாச‌ம ் கே‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு வழ‌க்க ு ‌ விசாரணைய ை ஒர ு வார‌த்து‌க்க ு ‌‌ நீ‌திப‌திக‌ள ் த‌ள்‌ள ி வை‌த்தன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments