Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே‌.பி.ராஜா ‌வீடு உ‌ள்பட 7 இட‌ங்க‌ளி‌ல் ல‌ஞ்ச ஒ‌ழி‌ப்பு‌த்துறை சோதனை

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (10:01 IST)
த ி. ம ு.க. மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் எ‌ன ். க ே. க ே.‌ ப ி. ராஜ ா ‌ வீட ு, ந‌ண்ப‌ர்க‌ள ் ‌ வீட ு உ‌ள்ப ட 7 இட‌ங்க‌ளி‌ல ் ல‌ஞ் ச ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ர ் சோதன ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

வருமானத்திற்க ு அதிகமாகசொத்த ு சேர்த்ததா க எழுந் த புகாரின ் பேரில் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா ‌வீ‌ட்டி‌ற்கு இ‌ன்று கா‌லை 7.30 ம‌ணி முதலே அ‌திகா‌ரிக‌ள் சோதனை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

மேலு‌ம ் ஈரோ‌ட ு மாவ‌ட் ட‌ம் செ‌ல்வபுர‌ம ், கா‌ஞ்‌சிகோ‌வி‌ல ், க‌வுந்தபாட ி ஆ‌யி இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ராஜா‌ ‌வீ‌ட்டிலு‌ம் ல‌ஞ் ச ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ர ் சோதன ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

ஈரோட ு ‌ சித‌ம்பர‌ம ் கால‌னி‌யி‌ல ் உ‌ள் ள ராஜா‌வி‌ன ் ந‌ண்ப‌‌ர ் சரவண‌ன ், பவா‌னிய ை அடு‌த் த கா‌லி‌ங்கராயபாளைய‌த்‌தி‌ல ் உ‌ள் ள ராஜா‌வி‌ன ் ந‌ண்ப‌ர ் மூ‌ர்‌த்‌த ி ஆ‌கியோ‌ர ் ‌ வீ‌ட்டிலு‌ம ் ல‌‌ஞ் ச ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ர ் சோதன ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இதேபோ‌ல ் ‌ ப ி. மே‌‌ட்டு‌ப்பாளைய‌ம ், எ‌ல்‌‌லீ‌‌‌ஸ்பே‌ட்டை‌யி‌ல ் உ‌ள் ள க‌‌ல்லூ‌ரி‌யி‌ல ் சோதன ை நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments