Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தி‌ரு‌ச்‌சி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ன் ஏ‌ர்லை‌ன்‌ஸ் அலுவலக‌ம் ‌மீது தா‌க்குத‌ல்

‌தி‌ரு‌ச்‌சி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ன் ஏ‌ர்லை‌ன்‌ஸ் அலுவலக‌ம் ‌மீது தா‌க்குத‌ல்
, திங்கள், 2 பிப்ரவரி 2009 (20:28 IST)
திரு‌ச்‌சி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கஅர‌சி‌ற்கு‌சசொ‌ந்தமான ‌சி‌றில‌ங்க‌னஏ‌ர்லை‌ன்‌ஸ் ‌நிறுவஅலுவலக‌ம் ‌மீதம‌ர்ம‌ககு‌ம்ப‌லஒ‌ன்றதா‌க்குத‌லநட‌த்‌தியது.

திரு‌ச்‌சி ம‌‌த்‌திய‌பபேரு‌ந்து ‌‌நிலைய‌மஅரு‌கி‌ல் ‌வி‌ல்‌லிய‌‌ம்‌ஸசாலை‌யி‌லஉ‌ள்ள ‌பிரபஉணவு ‌விடு‌தி வளாக‌த்‌தி‌லசெய‌ல்ப‌ட்டவரு‌ம் ‌சி‌றில‌ங்கஅர‌சி‌‌ற்கு‌சசொ‌‌ந்தமான ‌சி‌றில‌ங்க‌னஏ‌ர்லை‌ன்‌ஸஅலுவலவளாக‌த்‌தி‌ற்கு‌ளஇ‌ன்றமாலசுமா‌ர் 10 பே‌ரகொ‌ண்கு‌ம்ப‌ல் ‌திடீரெ‌ன்றநுழை‌ந்ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளது.

சி‌றில‌ங்இராணுவ‌‌த்‌தி‌ற்கஎ‌திராமுழ‌க்க‌ங்களஎழு‌ப்‌பியபடி அவ‌ர்க‌ளக‌ண்ணாடி‌ககதவுகளஅடி‌த்தநொறு‌‌க்‌கியதுட‌ன், ‌சி‌றில‌ங்க‌னஏ‌ர்லை‌ன்‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌விள‌ம்பர‌பபலகைகளையு‌ம் ‌கி‌ழி‌த்தஎ‌றி‌ந்தன‌ர்.

இதை‌பபா‌ர்‌த்தஅலுவலக‌ ஊ‌ழிய‌ர்க‌ளஅல‌றியடி‌த்தபடி வெ‌ளியஓடி வ‌ந்தன‌ர். க‌ண்ணாடிக‌ளநொறு‌ங்கு‌மச‌த்த‌மகே‌ட்டஅரு‌கி‌லு‌ள்கடைக‌ளி‌னஊ‌ழிய‌ர்க‌‌ளஓடி வ‌ந்தன‌ர். இதை‌பபா‌ர்‌த்தவுட‌னதா‌க்குத‌லநட‌த்‌திகு‌ம்ப‌லஅ‌ந்இட‌த்‌தி‌‌‌லஇரு‌ந்தத‌ப்‌பி ஓடியது.

இதுகு‌றி‌த்து‌ககாவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கு‌ப்ப‌‌திவசெ‌ய்து ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil