Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சில‌‌ரி‌ன் தவறான போக்கிற்கு கூடங்குளம் மக்கள் பலியாகக் கூடாது - ஞானதேசிகன்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2012 (16:21 IST)
தீவிரவா த சிந்தன ை உள் ள சிலரின ் தவறா ன போக்கிற்க ு கூடங்குளம ் ‌ கிராம மக்கள ் பலியாகக ் கூடாத ு என்ற ு தமிழ க காங்கிரஸ ் கட்சித ் தலைவர ் ஞானதேசிகன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளிய ி‌ட்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், கூடங்குளம ் அணுஉல ை எதிர்ப்பாளர்கள ் மக்கள ் மத்தியில ் தேவையில்லா த அச்சத்த ை உருவாக்க ி வருகிறார்கள ். திட்டம ் நிறைவேற்றுவத ு தொடர்பா க மத்தியக ் குழுவினர ் மாநி ல அரசுப ் பிரதிநிதிகளோட ு பேச்சுவார்த்த ை நடத்த ி வருகிறார்கள ்.

இந்நிலையில ் துரதிருஷ்டவசமா க அணுஉல ை எதிர்ப்பாளர்கள ை வழிநடத்திச ் செல்பவர்கள ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண வேண்டும ் என் ற எண்ணத்த ை வி ட ஒர ு தீவிரவாதப ் போக்கைக ் கடைப்பிடித்த ு இந்தி ய இறையாண்மைக்க ு எதிரா க, வன்முறையைத ் தூண்ட ி வருகி ற போக்கில ் குறிப்பா க காங்கிரச ை மையப்படுத்திப ் பேச ி வருவத ை மக்கள ் கூர்ந்த ு கவனித்துக ் கொண்டுதான ் வருகிறார்கள ்.

இந்த ு முன்னணியினருக்கும ், கூடங்குளம ் அணுமின ் நிலை ய எதிர்ப்பாளர்களுக்கும ் திருநெல்வேல ி மாவட் ட ஆட்சியர ் அலுவலகத்திற்க ு முன்ப ு நடைபெற் ற மோதலுக்க ு காங்கிரஸ ் கட்ச ி எந்தவகையிலும ் துண ை போகவில்ல ை. வன்முறைய ை ஆதரிக்கவும ் இல்ல ை. கைதானவர்கள ் அனைவரும ் இந்த ு முன்னணியினர ்.

வன்முறைய ை கண்டித்த ு அறிக்க ை வெளியிட் ட சி ல கட்ச ி அமைப்ப ு தலைவர்கள ் கூ ட காங்கிரஸ ் கட்சிய ை சம்மந்தப்படுத்தவில்ல ை. ஆனால ் தேவையில்லாமல ் பத்திரிகையாளர்கள ் பேட்டியில ் அந் த அமைப்ப ு தலைவர ் காங்கிரஸ ் கட்சிய ை கொச்சைப்படுத்த ி பேச ி வருவத ு வன்மையா க கண்டிக்கத்தக்கத ு.

தீவிரவா த சிந்தனையுள் ள சிலபேரின ் தவறா ன போக்கிற்க ு கூடங்குளம ் மற்றும ் சுற்றியுள் ள கிரா ம மக்கள ் பலியாகக ் கூடாத ு என்றும ், தமிழகத்தின ் தென்மாவட்டங்களில ் தொழில்துற ை மற்றும ் வேல ை வாய்ப்புகள ை தடுக்கி ற சக்திகள ை அடையாளம ் கா ண வேண்டும ் என்றும ் கேட்டுக ் கொள்கிறேன ்.

கூடங்குளம ் அணுமின ் நிலையம ் அமைந்துள்ளப ் பகுதியிலுள் ள மக்களின ் வளர்ச்சித ் திட்டங்கள ை மத்தி ய - மாநி ல அரசுகள ் செயல்படுத் த உடன ே நடவடிக்க ை எடுக் க வேண்டும ். எந் த வகையிலும ் அப்பகுத ி மக்களின ் வாழ்வாதாரம ் பாதிக்கப்படக ் கூடாத ு என்பதில ் காங்கிரஸ ் கட்ச ி உறுதியா க இருக்கிறது எ‌ன்று ஞானதேசிகன ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments