Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறை‌யி‌ல் இரு‌ந்து 4 க‌ை‌திக‌ள் த‌‌ப்‌பின‌ர்: 3 வா‌ர்ட‌ன் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம்

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2011 (11:09 IST)
பொ‌ள்ளா‌‌ச்‌‌சி ‌கிளை ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து 4 ‌விசாரணை கை‌தி ‌த‌ப்‌பி ஓடிய ‌நிக‌ழ்வை தொட‌ர்‌ந்து 3 ‌சிறை வா‌ர்ட‌ன் த‌ற்கா‌லிக ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கோவை மாவ‌ட்ட‌‌ம் பொ‌‌ள்ளா‌‌ச்‌சி ‌கிளை ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள அறை ஒ‌ன்‌றி‌ல் ‌விசாரணை கை‌திக‌ள் 12 பே‌ர் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் திரு‌ட்டு வழ‌க்‌கி‌ல் தொட‌ர்புடைய த‌மிழக சே‌ர்‌ந்த சையத ் இப்ரகிம ் (21), சதீஷ ் என் ற மோகன ் (19), செல்வம ் (19) ஆ‌கியோரு‌ம், கொலை வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஒ‌ரிசா மா‌‌நில‌த்தை சே‌ர்‌ந்த கோமல ் ரிக்க ி (20) எ‌ன்பவரு‌ம் ந‌ள்‌ளிரவு ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து க‌ழிவு‌நீ‌ர் செ‌ல்லு‌ம் பாதை வ‌ழியாக பெ‌ரிய ப‌ள்ள‌ம் தோ‌ண்டி அ‌தி‌ல் வ‌ழியாக த‌ப்‌பி செ‌ன்று‌ள்ளன‌ர்.

அ‌ப்போது ஏ‌ற்ப‌ட்ட ச‌த்த‌த்தா‌ல் ‌வி‌ழி‌த்த சக கை‌திக‌ள் 8 பே‌ரு‌ம் ச‌த்த‌ம் போ‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ற்கு‌ள் கை‌திக‌ள் 4 பேரு‌ம் த‌ப்‌பி ஓடி‌வி‌ட்டன‌ர். அவ‌ர்களை ‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இத‌னிடையே பொ‌ள்ளா‌ச்‌‌சி ‌சிறை‌யி‌ல் இரவு நேர ப‌ணி‌யி‌ல் இரு‌ந்த 3 வா‌ர்ட‌ன்க‌ளை த‌ற்கா‌லிக ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌‌ய்து ‌சிறை‌த்துறை டிஐ‌ஜி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments