Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌வி‌லை த‌மிழக அரசு எடு‌ப்பத‌ற்கான தடை ‌நீ‌க்க‌ம்: செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு

‌சித‌ம்பர‌ம்  நடராஜ‌ர் கோ‌வி‌லை த‌மிழக அரசு எடு‌ப்பத‌ற்கான தடை ‌நீ‌க்க‌ம்: செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு
சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌விலத‌மிழஅரசஎடு‌ப்பத‌ற்காதடையை ‌செ‌ன்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்று ‌நீ‌க்‌கியது.

சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌விலஇ‌ந்தசமஅற‌நிலைய‌த்துறக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லகொ‌ண்டவரவு‌ம், அதை ‌நி‌ர்வ‌கி‌க்செய‌லஅ‌திகா‌ரி ‌நிய‌மி‌க்கவு‌மத‌மிழஅரசு 1987‌ஆ‌‌மஆ‌ண்டஜூலை 7ஆ‌மதே‌தி உ‌த்தர‌வி‌ட்டது.

இ‌ந்உ‌த்தரவஎ‌தி‌ர்‌த்தகோ‌‌யி‌லி‌லஉ‌ள்பொது ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கதொட‌ர்‌ந்தன‌ர். இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், இ‌ந்தசமஅற‌நிலைய‌த்துறஆணைய‌ரிட‌மஅ‌ப்ப‌ீ‌லசெ‌ய்யாம‌லநேரடியாக ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கதொட‌ர்‌ந்தததவறஎ‌ன்று ‌தீ‌ர்‌ப்பவழ‌ங்‌கியது. இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்றமு‌மஉறு‌தி செ‌ய்தது.

இத‌ன் ‌பி‌ன்ன‌ரபொது ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளசா‌ர்‌பி‌லஇ‌ந்தசமஅற‌நிலைய‌த்துறஆணைய‌ரிட‌மஅ‌ப்‌பீ‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. அரசு ‌‌பிற‌ப்‌பி‌த்உ‌த்தரவச‌ரியானதஎ‌ன்றஅற‌‌நிலைய‌த்துறஆணைய‌ர் ‌தீ‌ர்‌ப்பவழ‌ங்‌கினா‌‌ர். இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்து 2006ஆ‌மஆ‌ண்டபொது ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளசா‌ர்‌பி‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கதொடர‌ப்ப‌ட்டது. இ‌ந்வழ‌க்கை ‌‌விசா‌‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, அரசஉ‌த்தரவஅம‌ல்படு‌த்இடை‌க்காதடை ‌வி‌‌தி‌த்தா‌ர்.

இ‌ந்சூ‌ழ்‌நிலை‌யி‌ல், ‌சிவனடியா‌ரஆறுமுகசா‌மி எ‌ன்பவ‌ரகோ‌யி‌லி‌னகருவறமு‌ன்பதேவார‌ம் ‌திருவாசக‌த்தபாமுய‌ன்றா‌ர். இத‌ற்கு ‌தீ‌‌ட்‌சித‌ர்க‌ளகடு‌மஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்தன‌ர். இதை‌ததொட‌ர்‌‌ந்தஅரசஏ‌ற்றநட‌த்த ‌பி‌ற‌ப்‌பி‌த்உ‌த்தரவஎ‌தி‌ர்‌‌த்ததொடர‌‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌ல், த‌ன்னையு‌மசே‌ர்‌த்து ‌விசா‌ரி‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஆறுமுகசா‌மி, செ‌ன்னஉய‌ர்‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனுதா‌‌க்க‌லசெ‌ய்தா‌ர். அ‌தி‌ல், இடை‌க்காதடையை ‌நீ‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்வழ‌க்கு ‌நீ‌திப‌தி ஆ‌ர்.பானும‌தி மு‌ன்‌னிலை‌யி‌லநட‌ந்தவ‌ந்தது. இ‌ந்தசமஅற‌‌‌நிலைய‌த்துறசா‌ர்‌பி‌லஆஜராகூடுத‌லஅ‌‌ட்வகே‌டஜெனர‌லராசா‌மி, ல ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் ‌மீதல ‌கி‌ரி‌மின‌லவழ‌க்குக‌ள் ‌நிலுவை‌யி‌லஉ‌ள்ளது. சோம‌ன்ன‌ர்களா‌லக‌ட்ட‌ப்ப‌ட்இ‌ந்கோ‌யிலை ‌தீ‌ட்‌‌சித‌ர்க‌ள் ‌நி‌ர்வ‌கி‌க்உ‌ரிமை‌யி‌ல்லை. அரசு‌க்கதா‌னஉ‌ரிமஉ‌ண்டு‌ எ‌ன்று‌ வாதாடினா‌ர்.

ஆறுமுகசா‌மி சா‌ர்‌பி‌லஆஜராவழ‌க்க‌றிஞ‌ரஆ‌ர்.கா‌ந்‌தி, ஏ‌ற்கனவே ‌வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்தடையை ‌நீ‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டு‌‌ககொ‌‌ண்டா‌ர். இதை‌யடு‌த்தவழ‌க்‌கி‌ன் ‌தீ‌ர்‌ப்பை ‌‌நீ‌திப‌தி ஆ‌ர்.பானும‌தி த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ந்வழ‌க்‌கி‌லஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்நீ‌திப‌தி பானும‌தி, கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின் படி பொதுதீட்சிதர்கள் பாதுகாப்பு கோர முடியாது.

கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றால், அந்த கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமிக்க இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. கோயிலில் வரவு செலவு கணக்கு எதையும் பொது தீட்சிதர்கள் வைத்திருக்கவில்லை. கோயிலுக்கு வரவேண்டிய வருவாயும் வசூலிக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதேபோல், சிவனடியார் ஆறுமுகசாமி கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம்; அதற்கு பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.

கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை முறையாக நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது. இந்த விடயத்தில் கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil