Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சித‌ம்பர‌ம் கோ‌யி‌ல்: மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் முடிவு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (19:12 IST)
‌ சித‌ம்பர‌ம ் நடராஜ‌ர ் கோ‌யி‌ல ை அரச ு ஏ‌ற்பத‌ற்கா ன தடைய ை ‌ நீ‌க்‌க ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள் ள உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு மே‌ல்முறை‌யீட ு செ‌ய்ய‌ ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள ் முடிவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

‌ சித‌ம்பர‌ம ் நடராஜ‌ர ் கோ‌யில ை இ‌ந்த ு அற‌நிலைய‌த்துறை‌யி‌ன ் ‌ கீ‌ழ ் கொ‌ண்ட ு வருவத‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த தடைய ை ‌ நீ‌க்‌கி உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் நே‌ற்ற ு உ‌த்தர‌வி‌ட்டதையடு‌த்த ு, இரவோட ு இரவா க கடலூ‌ர ் மாவ‌ட் ட காவ‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ‌ பிர‌தீ‌ப ் குமா‌ர ் தலைமை‌யி‌ல ் ஏராளமா ன காவல‌ர்க‌ள ் கோ‌யி‌ல ் மு‌ன்ப ு கு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

நடராஜ‌ர ் கோ‌யில ை ஏ‌ற்பத‌ற்கா ன கடித‌த்துட‌ன ் இ‌ந்த ு அற‌நிலைய‌த்துறை‌யி‌ன ் இண ை ஆணைய‌ர ் ‌ திருமக‌ள ் நே‌ற்ற ு இரவ ு ச‌ரியா க 8.40 ம‌ணி‌க்க ு கோ‌யி‌லி‌ற்க ு வ‌ந்தா‌ர ். ஆனா‌ல ் ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ளி‌ன ் தர‌ப்‌பி‌ல ் கடித‌த்த ை வா‌ங் க மறு‌க்க‌ப்ப‌ட்டத ு. த‌ங்களு‌க்க ு இ‌ன்னு‌ம ் ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ு ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன‌்று‌ ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள ் தர‌ப்‌பி‌ல ் அவ‌ர்க‌ளி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ நீ‌ண் ட வா‌க்கவாத‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு, கடித‌த்த ை வா‌ங் க மறு‌த்தா‌ல ் '‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் ஏ‌ற்க‌வி‌ல்ல ை' எ‌ன்ற ு கோ‌யி‌லி‌ல ் தா‌க்‌கீத ு ஒ‌ட்டி‌வி‌ட்டு‌ச ் செ‌ல்வதா க இண ை ஆணைய‌ர ் ‌ திருமக‌ள ் கூ‌றினா‌ர ். இதையடு‌த்த ு, கடித‌த்த ை வழ‌க்க‌றிஞ‌ர ் மூல‌ம ் படி‌த்த‌றி‌ந் த ‌ பிறக ு ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் பெ‌ற்று‌க்கொ‌ண்டன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் கோ‌யி‌‌லி‌ன ் ‌ நி‌ர்வா க அ‌திகா‌ரியா க ‌‌ கிரு‌ஷ்ணகுமா‌ர ் பொறு‌ப்பே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ். ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ை மே‌ற்கொ‌ள்க‌ா‌ட்ட ி இ‌ந்த ு அற‌நிலைய‌த்துற ை ஆணைய‌ர ் உ‌த்தரவு‌ப்பட ி ‌ கிரு‌ஷ்ணகுமா‌ர ் பத‌வியே‌ற்று‌க்கொ‌ண்டதாக‌க ் கோ‌யி‌ல ் வளாக‌த்‌தி‌ல ் தா‌க்‌கீத ு ஒ‌ட்ட‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் தர‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ சிவ‌க்குமா‌ர ் கூறுகை‌யி‌ல ், "‌ இ‌ந்த ு அற‌நிலைய‌த்துற ை அ‌திகா‌ரிக‌ள ் நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ு இ‌ல்லாம‌ல ் வ‌ந்து‌ள்ளன‌ர ். எ‌ங்களு‌க்க ு இ‌ன்னு‌ம ் ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ு ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை. அத ு ‌ கிடை‌த்தவுட‌ன ் மே‌ல்முறை‌யீட ு செ‌‌ய்வத ு கு‌றி‌த்து‌ப ் ப‌ரி‌சீ‌லி‌ப்போ‌‌ம ்." எ‌ன்றா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments