Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சித‌ம்பர‌ம் கோ‌யி‌ல்: மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் முடிவு

‌சித‌ம்பர‌ம் கோ‌யி‌ல்: மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் முடிவு
, செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (19:12 IST)
சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌யி‌லஅரசஏ‌ற்பத‌ற்காதடையை ‌நீ‌க்‌கி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்உ‌த்தரவஎ‌தி‌ர்‌த்தமே‌ல்முறை‌யீடசெ‌ய்ய‌ ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளமுடிவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

சித‌ம்பர‌மநடராஜ‌ரகோ‌யிலஇ‌ந்தஅற‌நிலைய‌த்துறை‌யி‌ன் ‌கீ‌ழகொ‌ண்டவருவத‌ற்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தடையை ‌நீ‌க்‌கி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மநே‌ற்றஉ‌த்தர‌வி‌ட்டதையடு‌த்து, இரவோடஇரவாகடலூ‌ரமாவ‌ட்காவ‌ல்துறை‌கக‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ‌பிர‌தீ‌பகுமா‌ரதலைமை‌யி‌லஏராளமாகாவல‌ர்க‌ளகோ‌யி‌லமு‌ன்பகு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

நடராஜ‌ரகோ‌யிலஏ‌ற்பத‌ற்காகடித‌த்துட‌னஇ‌ந்தஅற‌நிலைய‌த்துறை‌யி‌னஇணஆணைய‌ர் ‌திருமக‌ளநே‌ற்றஇரவச‌ரியாக 8.40 ம‌ணி‌க்ககோ‌யி‌லி‌ற்கவ‌ந்தா‌ர். ஆனா‌ல் ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளி‌னதர‌ப்‌பி‌லகடித‌த்தவா‌ங்மறு‌க்க‌ப்ப‌ட்டது. த‌ங்களு‌க்கஇ‌ன்னு‌ம் ‌நீ‌திம‌ன்உ‌த்தரவு ‌கிடை‌க்க‌வி‌ல்லஎ‌ன‌்று‌ ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளதர‌ப்‌பி‌லஅவ‌ர்க‌ளி‌னவழ‌க்க‌றிஞ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நீ‌ண்வா‌க்கவாத‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு, கடித‌த்தவா‌ங்மறு‌த்தா‌ல் '‌தீ‌ட்‌சித‌ர்க‌ளஏ‌ற்க‌வி‌ல்லை' எ‌ன்றகோ‌யி‌லி‌லதா‌க்‌கீதஒ‌ட்டி‌வி‌ட்டு‌சசெ‌ல்வதாஇணஆணைய‌ர் ‌திருமக‌ளகூ‌றினா‌ர். இதையடு‌த்து, கடித‌த்தவழ‌க்க‌றிஞ‌ரமூல‌மபடி‌த்த‌றி‌ந்த ‌பிறகு ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளபெ‌ற்று‌க்கொ‌ண்டன‌ர்.

பி‌ன்ன‌ரகோ‌யி‌‌லி‌ன் ‌நி‌ர்வாஅ‌திகா‌ரியாக ‌‌கிரு‌ஷ்ணகுமா‌ரபொறு‌ப்பே‌ற்று‌ககொ‌ண்டா‌ர். ‌நீ‌திம‌ன்உ‌த்தரவமே‌ற்கொ‌ள்க‌ா‌ட்டி இ‌ந்தஅற‌நிலைய‌த்துறஆணைய‌ரஉ‌த்தரவு‌ப்படி ‌கிரு‌ஷ்ணகுமா‌ரபத‌வியே‌ற்று‌க்கொ‌ண்டதாக‌ககோ‌யி‌லவளாக‌த்‌தி‌லதா‌க்‌கீதஒ‌ட்ட‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ‌தீ‌ட்‌சித‌ர்க‌ளதர‌ப்பவழ‌க்க‌றிஞ‌ர் ‌சிவ‌க்குமா‌ரகூறுகை‌யி‌ல், "‌இ‌ந்தஅற‌நிலைய‌த்துறஅ‌திகா‌ரிக‌ளநீ‌திம‌ன்உ‌த்தரவஇ‌ல்லாம‌லவ‌ந்து‌ள்ளன‌ர். எ‌ங்களு‌க்கஇ‌ன்னு‌ம் ‌நீ‌திம‌ன்உ‌த்தரவு ‌கிடை‌க்க‌வி‌ல்லை. அது ‌கிடை‌த்தவுட‌னமே‌ல்முறை‌யீடசெ‌‌ய்வதகு‌றி‌த்து‌பப‌ரி‌சீ‌லி‌ப்போ‌‌ம்." எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil