Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிராம‌த்தை நோ‌க்‌கி படையெடு‌க்கு‌ம் யானைகளை தடுக்க அகழி வெட்டு‌ப்ப‌டு‌கிறது (படம்)

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (09:02 IST)
webdunia photo
WD
ஈரோடு மாவ‌ட்‌ட‌ம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து ய ான ைகள் வெளியே வருவதை தடுக்க வனப்பகுதியில் எல்லையில் அகழி வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு வன மண்டலத்திற்குட்பட்டது ஈரோடு, சத்தியமங்கலம் வனப்பகுதி.இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.

இந்த வனவிலங்குகளில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து கிராம பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து விவசாய பயிர்களை பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து விவசாயிகள் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், மாவட்ட வனஅதிகாரி சதீஷ் ஆகியோரிடம் புகார் செய்தனர். இதனால் காட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க வனப்பகுதியின் எல்லையில் அகழி வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வனத்துறையின் இந்த தீவிர நடவடிக்கையால் விவசாய நிலத்திற்குள் யானைகள் வருவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments