Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌அ‌ந்த‌‌ஸ்து கரு‌தி டக்ளஸை கைது செ‌ய்ய இயலாது - உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசு ப‌தி‌ல்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (12:37 IST)
'' ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா இல‌ங்கை அமை‌ச்சராக இ‌ந்‌தியா வரு‌ம்போது அ‌ந்த‌ஸ்து கரு‌தி அவரை கைது செ‌ய்ய முடியாது'' எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

1986 ஆம ் ஆண்ட ு நவம்பர ் 1 ஆம ் தேத ி சென்னையில ் டக்ளஸ ் தேவானந்த ா தங்க ி இருந் த போத ு, சூளைமேட்டில ் திருநாவுக்கரச ு என்பவர ை சுட்டுக ் கொன்றார ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் கடந் த ஆண்டு டெல்லிக்க ு அரச ு விருந்தினரா க வந்தபோத ு ட‌க்ளஸ ை கைத ு செய்யக்கோரி செ‌ன்ன ை உய‌‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர் புக‌ழே‌ந்‌தி பொத ு ந ல வழக்க ு தொ ட‌ர்‌ந்தா‌ர்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு டக்ளஸ ், தனக்க ு எதிரா ன கைத ு ஆண ை உத்தரவையும ், தேடப்படும ் குற்றவாள ி என் ற உத்தரவையும ் ரத்த ு செய்யக ் கோரியு‌ம ், ‌ பிண ை வழங்க‌க ் கோ‌ரியு‌ம ் செ‌ன்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மன ு‌ த ் தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ்.

இந் த மன ுவை விச ா‌ரி‌த்த நீதிபத ி நாகமுத்த ு, டக்ளசுக்க ு ‌ பிண ை வழங்க மறு‌த்து‌வி‌ட்தோட ு, உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் சரணடைந்த ு தன ் மீதா ன உத்தரவுகள ை திரும் ப பெற்றுக ் கொள்ளலாம ் என்று உ‌த்தர‌வி‌ட்டா‌ர். ஆனால ் இதுவர ை அவர ் சரண ் அடையவில்ல ை.

டக்ளஸ ை எதிரா க தொடரப்பட்டுள் ள வழக ்கை கட‌ந்த மாத‌ம் 5ஆ‌‌ம் தே‌தி விசாரித் த சென்ன ை உயர் நீதிமன்றம ், டெல்லிக்க ு வந்தபோத ு டக்ளஸ ் தேவானந்தாவ ை மத்தி ய அரச ு ஏன ் கைத ு செய்யவில்ல ை. தேடப்படும ் குற்றவாளியா க அறிவிக்கப்பட்டவர ை கைத ு செய் ய முடியா த நில ை ஏன ் ஏற்பட்டத ு என்பத ு குறித்த ு விளக்குமாற ு மத்தி ய அரசுக்க ு தா‌க்‌கீத ு அனுப் ப உத்தரவிட ்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌ம‌‌த்‌திய அரசு இ‌ன்று ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது. அ‌தி‌ல், இல‌ங்கை அமை‌ச்சராக இ‌ந்‌தியா வரு‌ம்போது அ‌ந்த‌ஸ்து கரு‌தி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை கைது செ‌ய்ய முடியாது ‌எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இந்‌தியா - இல‌ங்கை இடையே கை‌தி ப‌ரிமா‌ற்ற ஒ‌ப்ப‌ந்‌தம் ஏது‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் அ‌ந்த மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments