Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌அ‌ந்த‌‌ஸ்து கரு‌தி டக்ளஸை கைது செ‌ய்ய இயலாது - உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசு ப‌தி‌ல்

‌அ‌ந்த‌‌ஸ்து கரு‌தி டக்ளஸை கைது செ‌ய்ய இயலாது - உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசு ப‌தி‌ல்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (12:37 IST)
''ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா இல‌ங்கை அமை‌ச்சராக இ‌ந்‌தியா வரு‌ம்போது அ‌ந்த‌ஸ்து கரு‌தி அவரை கைது செ‌ய்ய முடியாது'' எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

1986ஆமஆண்டநவம்பர் 1ஆமதேதி சென்னையிலடக்ளஸதேவானந்ததங்கி இருந்போது, சூளைமேட்டிலதிருநாவுக்கரசஎன்பவரசுட்டுககொன்றார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லகடந்ஆண்டு டெல்லிக்கஅரசவிருந்தினராவந்தபோதட‌க்ளஸகைதசெய்யக்கோரி செ‌ன்னஉய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் புக‌ழே‌ந்‌தி பொதவழக்கதொட‌ர்‌ந்தா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தடக்ளஸ், தனக்கஎதிராகைதஆணஉத்தரவையும், தேடப்படுமகுற்றவாளி என்உத்தரவையுமரத்தசெய்யககோரியு‌ம், ‌பிணவழங்க‌ககோ‌ரியு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனு‌தா‌க்க‌லசெ‌ய்தா‌ர்.

இந்மனுவை விசா‌ரி‌த்த நீதிபதி நாகமுத்து, டக்ளசுக்கு ‌பிணவழங்க மறு‌த்து‌வி‌ட்தோடு, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லசரணடைந்ததனமீதாஉத்தரவுகளதிரும்பெற்றுககொள்ளலாமஎன்று உ‌த்தர‌வி‌ட்டா‌ர். ஆனாலஇதுவரஅவரசரணஅடையவில்லை.

டக்ளஸஎதிராதொடரப்பட்டுள்வழக்கை கட‌ந்த மாத‌ம் 5ஆ‌‌ம் தே‌தி விசாரித்சென்னஉயர் நீதிமன்றம், டெல்லிக்கவந்தபோதடக்ளஸதேவானந்தாவமத்திஅரசஏனகைதசெய்யவில்லை. தேடப்படுமகுற்றவாளியாஅறிவிக்கப்பட்டவரகைதசெய்முடியாநிலஏனஏற்பட்டதஎன்பதகுறித்தவிளக்குமாறமத்திஅரசுக்கதா‌க்‌கீதஅனுப்உத்தரவிட்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌ம‌‌த்‌திய அரசு இ‌ன்று ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது. அ‌தி‌ல், இல‌ங்கை அமை‌ச்சராக இ‌ந்‌தியா வரு‌ம்போது அ‌ந்த‌ஸ்து கரு‌தி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை கைது செ‌ய்ய முடியாது ‌எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இந்‌தியா - இல‌ங்கை இடையே கை‌தி ப‌ரிமா‌ற்ற ஒ‌ப்ப‌ந்‌தம் ஏது‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் அ‌ந்த மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil