Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவு‌க்கு சேதுராமன் சவா‌ல் - கூடங்குளம் பிரச்சனையில் விவா‌தி‌க்க தயாரா?

Webdunia
சனி, 29 அக்டோபர் 2011 (15:00 IST)
கூடங்குளம ் அணுமின்நிலையம ் தொடர்பாக வைகோவுடன ் ஒர ே மேடையில ் விவாதிக்கத ் தயாரா க உள்ளேன் எ‌ன்று‌ம் அவர ் தயார ா என்ற ு அகி ல இந்தி ய மூவேந்தர ் முன்னேற்றக ் கழகத ் தலைவர ் சேதுராமன் கேள்வ ி எழுப்ப ியு‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் இ‌ன்று ச ெய்தியாளர் களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், மதுர ை கூடங்குளம ் அணுமின்நிலையம ் தொடர்பா க பத்திரிகைகள ், ஊடகங்கள ் சரியா ன நிலையைக ் கையாளவில்லை எ‌ன்று‌ம் அவ ை மக்களிடம ் விழிப்புணர்வ ு ஏற்படுத்துவதற்க ு பதிலா க, பயத்தையும ் பீதியையும ் ஏற்படுத்த ி வருகின்றன எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இந் த விஷயத்தில ் வைக ோ அரசியல ் செய்த ு வருகிறார் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய சேதுராம‌ன், கூடங்குளம ் திட்டத்தால ் தென ் மாவட்டங்களில ் வளர்ச்ச ி ஏற்பட ு‌ம். வேலைவாய்ப்ப ு கூடும ். அவற்ற ை எல்லாம ் கருத்தில ் கொள்ளாமல ், தேவையற் ற வீண ் வதந்திகள ை நம்ப ி மக்கள ை போராட்டத்துக்குத ் தூண்ட ி வேடிக்க ை பார்ப்பத ு நாட்ட ு நலனுக்க ே கேடு எ‌ன்றா‌ர்.

கூட‌ங்கள‌ம் ‌பிர‌ச்சனை‌யி‌ல் வைகோவுடன ் நான ் ஒர ே மேடையில ் விவாதிக்கத ் தயாரா க உள்ளேன் எ‌ன்று‌ம் அவர ் தயார ா? என்ற ு‌ம் சேதுராமன ் சவால் ‌ விடு‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments