வெல்க தொழிலாளர் சமுதாயம்: கருணா‌நி‌தி மே ‌தின வா‌ழ்‌த்து

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2011 (13:28 IST)
நாளும ் உழைத்திடும ் ஏழ ை எளி ய தொழிலாளர ் குடும்பங்கள ் நலம ் பெ ற வேண்டும ், வளம ் பெ ற வேண்டும ் என த‌மிழக அரசு தொடர்ந்த ு பாடுபட்டுக ் கொண்டிருக்கிறத ு எ‌ன்று‌ கூ‌றியு‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, வெல் க தொழிலாளர ் சமுதாயம் எ‌ன வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து செ‌ய்‌தி‌யி‌ல், ம ே நாள ்! உழைப்பாளிகளின ் பெருமைய ை உலகெங்கும ் உரைத்திடும ் உன்னதத ் திருநாள ்! உழைக்கும ் தொழிலாளர்களுக்க ு எட்ட ு மணிநே ர வேல ை, வேலைக்கேற் ற ஊதியம ் முதலானவற்றைச ் சட்டபூர்வமா க உல க அரங்கில ் உறுத ி செய் த நாள ், இந் த ம ே நாள ்! மேதின ி போற்றும ் இந்நன்னாளில ் தொழிலாளர ் சமுதாயத ் தோழர்களுக்கும ், அவர்தம ் குடும்பத்தார்க்கும ் எனத ு இதயம ் கனிந் த மேதி ன நல்வாழ்த்துகளைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

“திராவி ட இனம ே பாட்டாள ி இனம ்' என்றார ், பேரறிஞர ் அண்ண ா. அவரத ு கொள்க ை வழ ி நின்ற ு பாடுபடும ் திராவி ட முன்னேற்றக ் கழ க அரச ு தமிழகத்தில ் தொழிலாளர்களின ் நலன்களைக ் காத்திடும ் பல்வேற ு திட்டங்களைத ் தொடர்ந்த ு நிறைவேற்ற ி வருகிறத ு.

1969 ஆம ் ஆண்டிற்குப்பின ் தொழிலாளர ் நலனுக்குத ் தன ி அமைச்சகம ், ம ே தினத்திற்க ு அரச ு விடுமுற ை; தொழிலாளர ் ந ல வாரியம ், ஒப்பந்தத ் தொழிலாளர ் நலனுக்குத ் தனிச ் சட்டம ்; விவசாயத ் தொழிலாளர்கள ் பயன ் பெ ற குடியிருப்ப ு அனுபோகதாரர்கள ் சட்டம ்; விபத்தால ் பாதிக்கப்படும ் தொழிலாளர்கள ் பயன்பெ ற தொழில ், விபத்த ு நிவார ண நித ி; தொழிலாளர ் கல்வ ி நிலையம ் போன்றவைகள ் ஏற்படுத்தப்பட்ட ன.

1990 ஆம ் ஆண்ட ு ம ே தி ன நூற்றாண்ட ு விழாவையொட்ட ி சென்ன ை நேப்பியர ் பூங்காவிற்க ு, “ம ே தினப ் பூங்கா ” எனப ் பெயரிட்ட ு; அங்க ு ம ே தி ன நினைவுச ் சின்னம ் அமைக்கப்பட்டுள்ளத ு; வரையறுக்கப்படா த பல்வகைத ் தொழில்களிலும ் ஈடுபட்ட ு; எவ்விதப ் பாதுகாப்புமின்ற ி அல்லல்படும ் தொழிலாளர ் குடும்பங்களின ் மேம்பாட்டிற்கா க உடலுழைப்புத ் தொழிலாளர ் ந ல வாரியம ், விவசாயத ் தொழிலாளர ் ந ல வாரியம ் உட்ப ட 35 அமைப்புசார ா தொழிலாளர ் ந ல வாரியங்கள ் அமைக்கப்பட்டுத ் தாராளமா க நலத்திட் ட உதவிகள ் வழங்கப்படுகின்ற ன.

தொழிலாளர்களுக்குத ் தடையின்ற ி 20 சதவீ த போனஸ ், ஊக்கத ் தொக ை; நிலமற் ற ஏழ ை விவசாயத ் தொழிலாளர ் குடும்பங்களுக்க ு இலவ ச நிலம ்; விவசாயக ் கூலிகளாகவும ், வேறுப ல தொழில்களில ் உழைப்பாளிகளாகவும ் திகழும ் ஏழ ை எளி ய கர்ப்பிணிப ் பெண்களுக்க ு 6000 ரூபாய ் நிதியுதவ ி; உழைப்பாள ி வர்க்கத்தின ் பொத ு அறிவ ு வளர்ச்சிக்கா க இலவ ச வண்ணத ் தொலைக்காட்சிப ் பெட்டிகள ்; தொழிலாளர ் குடும்பங்களின ் பசிப்பிண ி போக்கி ட ஒர ு ரூபாய்க்க ு ஒர ு கில ோ அரிச ி; எரிவாய ு இணைப்புடன ் கூடி ய இலவ ச எரிவாய ு அடுப்புகள ் ;

உழைப்பாளிகளின ் உயிர்காக்கும ் கலைஞர ் காப்பீட்டுத ் திட்டம ்; குடிசைகளில்ல ா கிராமங்கள ், குடிசைப ் பகுதிகளில்ல ா நகரங்கள ் கொண் ட தமிழகம ் காணும ் கலைஞர ் வீட ு வழங்கும ் திட்டம ். எனப ் பல்வேற ு திட்டங்கள ை வழங்க ி, நாளும ் உழைத்திடும ் ஏழ ை எளி ய தொழிலாளர ் குடும்பங்கள ் நலம ் பெ ற வேண்டும ், வளம ் பெ ற வேண்டும ் எனத ் தொடர்ந்த ு பாடுபட்டுக ் கொண்டிருக்கிறத ு இந் த அரச ு என்பதனைச ் சுட்டிக்காட்ட ி தொழிலாளர ் சமுதா ய உடன்பிறப்புகளுக்க ு மீண்டும ் எனத ு ம ே தி ன நல்வாழ்த்துகளைத ் தெரிவித்த ு மகிழ்கிறேன ். வாழ் க ம ே தினம ்! வெல் க தொழிலாளர ் சமுதாயம ்! எ‌ன ்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

17 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது: இப்போது 18வது நாடும் அறிவிப்பு.. டிரம்ப் கடுமையான உத்தரவு..!

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

Show comments