Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபத்தை காப்பது தமிழக அரசின் கடமை -புதிய அலைகள்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2013 (16:22 IST)
FILE
தணிக்க ை செய்யப்பட் ட விஸ்வரூபம ் படத்தைப ் பாதுகாக் க வேண்டி ய பொறுப்ப ு அரசுக்க ு உள்ளத ு என்ற ு உதவ ி இயக்குநர்கள் தரப்பில ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

தமிழ ் சினிமாவில் பணியாற்றும ் ' புதி ய அலைகள ்' என் ற அமைப்ப ை சேர்ந் த உதவ ி இயக்குநர்கள ் வெளியிட்டுள்ள செய்த ி குறிப்பில ்,

'' திரைப்படம ் என்பத ு ஒர ு கலைப ் படைப்ப ு. அதற்க ு தட ை கோருவத ு என்பத ு படைப்ப ு சுதந்திரத்துக்க ு எதிரானத ு. இத ு மக்களாட்ச ி நடைபெறுகி ற நாட ு. ம த ஆட்ச ி நடைபெறும ் நாட ு அல் ல. ஒர ு திரைப்படம ் சம ் சமூகத்துக்க ு பொருத்தமானதுதான ா என்ற ு ஆரா ய தணிக்கைக ் குழ ு இருக்கிறத ு. அதன்மூலம ் அங்கீகாரம ் வழங்கப்பட் ட ஒர ு திரைப்படத்துக்க ு பிரச்ன ை வரும்போத ு பாதுகாக் க வேண்டி ய பொறுப்ப ு அரசுக்க ு இருக்கிறத ு. இல்ல ை எனில ் தட ி எடுத்தவன ் எல்லாம ் தண்டல்காரன ் என்னும ் நில ை உருவாகிவிடும ்.

ஒர ு திரைப்படத்தின ் மீத ு கருத்தியல ் ரீதியில ் முரண்படுபவர்கள ் தணிக்கைத்துறையின ் மீத ு வழக்க ு தொடுக்கலாம ். தணிக்க ை சட்டத்த ை மாற்றக்கோர ி ப ோர ாடலாம ். அதற்க ு எதிரா க எழுதலாம ், புறக்கணிக்க‌லாம ். ஆனால ் திரையரங்கில ் காட்ச ி நடைபெறுவத ை தடுப்போம ் என்ற ு போராடுவத ு எந் த வகையில ் சர ி. அப்பட ி சட்டத்த ை மீற ி செயல்படுபவர்கள ை குண்டர ் சட்டத்தில ் கைத ு செய் ய வேண்டும ்."

இவ்வாற ு புதி ய அலைகள ் வெளியிட்டுள் ள அறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.



கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments