Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வரூபத்தை காப்பது தமிழக அரசின் கடமை -புதிய அலைகள்

விஸ்வரூபத்தை காப்பது தமிழக அரசின் கடமை
-புதிய அலைகள்
, திங்கள், 28 ஜனவரி 2013 (16:22 IST)
FILE
தணிக்கசெய்யப்பட்விஸ்வரூபமபடத்தைபபாதுகாக்வேண்டிபொறுப்பஅரசுக்கஉள்ளதஎன்றஉதவி இயக்குநர்கள் தரப்பிலகருத்ததெரிவித்துள்ளனர்.

தமிழசினிமாவில் பணியாற்றும் 'புதிஅலைகள்' என்அமைப்பசேர்ந்உதவி இயக்குநர்களவெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

''திரைப்படமஎன்பதஒரகலைபபடைப்பு. அதற்கதடகோருவதஎன்பதபடைப்பசுதந்திரத்துக்கஎதிரானது. இதமக்களாட்சி நடைபெறுகிநாடு. ஆட்சி நடைபெறுமநாடஅல்ல. ஒரதிரைப்படமசமசமூகத்துக்கபொருத்தமானதுதானஎன்றஆராதணிக்கைககுழஇருக்கிறது. அதன்மூலமஅங்கீகாரமவழங்கப்பட்ஒரதிரைப்படத்துக்கபிரச்னவரும்போதபாதுகாக்வேண்டிபொறுப்பஅரசுக்கஇருக்கிறது. இல்லஎனிலதடி எடுத்தவனஎல்லாமதண்டல்காரனஎன்னுமநிலஉருவாகிவிடும்.

ஒரதிரைப்படத்தினமீதகருத்தியலரீதியிலமுரண்படுபவர்களதணிக்கைத்துறையினமீதவழக்கதொடுக்கலாம். தணிக்கசட்டத்தமாற்றக்கோரி ோராடலாம். அதற்கஎதிராஎழுதலாம், புறக்கணிக்க‌லாம். ஆனாலதிரையரங்கிலகாட்சி நடைபெறுவததடுப்போமஎன்றபோராடுவதஎந்வகையிலசரி. அப்படி சட்டத்தமீறி செயல்படுபவர்களகுண்டரசட்டத்திலகைதசெய்வேண்டும்."

இவ்வாறபுதிஅலைகளவெளியிட்டுள்அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.




Share this Story:

Follow Webdunia tamil